பொய் பீம் புகழ் ச்சூர்யா கும்பலை சேர்ந்தவன் இருளர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்துள்ளான்
மாட்டுக் கோமியத்திற்க்கு அறிவியல் ஆதரவு தருபவர்களே யோசிப்பீர்களா?
இன்று மாட்டு கோமியம் பிறகு இந்த கேடுகெட்ட ஜந்துக்களின் கோமியத்திற்க்கும் இதே போன்று தங்கள் சிறுநீரில் மட்டும் பல நன்மைகள் இருக்கின்றன, தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவைகள் என்று குதித்துக்கொண்டு வந்தால் அப்போதும் அறிவியல் ஆதரவு தருவீர்களா?
படத்தை எடுத்து சம்பாதித்துக் கொண்ட பொய்பீம் புகழ் ச்சூர்யா, உண்மையாக பாதிக்கப்பட்ட செங்கேனி என்பவருக்கு எதுவும் கொடுக்காமல் விட்டான். மேலும், இருளர்களுக்கு இல்லாத ஒரு தொண்டு நிறுவனத்திற்க்கு பொய் காசோலை கொடுப்பதாக திராவிடத்தின் துணை கொண்டு நாடகம் ஆடி அம்பளப்பட்டான். மக்கள் முன் அம்பளப்பட்டவுடன் மற்ற சமூக ஆர்வளர்களால் செங்கேனி அவர்களுக்கு நிவாரனம் வழங்கப்பட்டது.
19:28