Dec 25
தமிழர்கள் மறக்கக் கூடாத நாள்.
தங்கள் உழைப்புக்கு ஊதியமாக ஒரே ஒரு படி நெல் அதிகமாக கேட்ட காரணத்தினால், கீழ்வெண்மணியில் 44 அப்பாவி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உயிருடன் குடிசையில் கொளுத்தப்பட்டனர்.
திமுக ஆட்சி
காலத்தில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தில்
அண்ணாதுரை முதல் அமைச்சராக, போலிஸ் துறை அமைச்சராக இருந்தபோதும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

19 பெண்கள்
20 குழந்தைகள்
5 ஆண்கள்
44 உயிர்கள் தீக்கிரையாக்கினர்.
கொலையாளிகள்

இந்த குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை, மாறாக கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அந்த குற்றங்கள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமையாவின் குடிசையில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று 44 பேர் உயிருடன் கொலுத்தப்பட்டதற்க்கு நீதி கிடைத்தா என்பது சந்தேகமே!
22:05