நன்றி கெட்டத்தனம் திமுக’வின் குணம்
திமுக’வின் சின்னமான உதய சூரியனை தேர்வு செய்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக்கொடுத்தவர் ஏ.கோவிந்தசாமி. மிகப்பெரிய செல்வந்தர், திமுக வை விழுப்புரம் மாவட்ட மக்களிடம் வளர்த்தெடுக்க இவர் கொடுத்த உழைப்பு எவ்வளவு என்பதை காட்டுவதற்க்கே இந்த மணிமண்டபம்.
திமுகவிற்க்கு சின்னம் கொடுத்து வளர்தெடுத்த ஒருவரின் அடுத்த தலைமுறையை மு.க.ஸ்டாலின் எப்படி நடத்தியிருந்தால், ஏ.ஜி. சம்பத் அவர்கள் பாஜக வில் இணைந்திருப்பார் என்று புரிந்துகொள்ளலாம்.
ஆம், நாடு முழுவதும் சுவர்களில் வரைந்தும், போஸ்டர் ஒட்டியும் காணப்படும் உதய சூரியன் சின்னத்தை திமுகவுக்கு கொடுத்தவரின் வாரிசு பாஜக‘வில் பயணிக்கிறார்.
தன் சொத்துக்கள் நேரம் உழைப்பு என்று அணைத்தையும் கொடுத்து ஒரு மாவட்டத்தில் கட்சியை வளர்த்தவருக்கு திமுக செய்யும் நன்றி கெட்டத்தனம் பாரீர். திமுக’வில் ஏதோ ஒரு சாதாரண முன்னாள் எம்.எல்.ஏ வாம்.

திமுக’வின் கேவலமான நன்றி கெட்டத்தனத்திற்க்கு இதுவே சாட்சி.
15:34