canaan(shanaan hebrew pronunciation)
ஷானான்(ஹீப்ரூ உச்சரிப்பு)
ஹெரோட் herod
ஹெரோட் அர்கேலாஸ்
ஹெரோட் ஆண்டிபாஸ்
ஃபிலிப் டெட்ரார்க்
முதலாம் சலோமே, ஆகிய ஷாணான் அரச வம்சாவழி வந்தனர்.
ஜெருசலேம்

இது தான் ஷாணான் பகுதியின் வரலாற்று தலைநகரமாக இருந்து!
ஹெரோட் –> ஈரோடு
ஜெருசலேம் –> சேலம்
இந்த பெயர்களை தமிழ்நாட்டிற்க்கு எப்படி வந்திருக்கும்?
யார் வைத்திருப்பார்கள்?
ஷணான் பகுதியில் இருந்து வந்தவர்கள் தானே இந்த பெயர்களை வைத்திருக்க முடியும்?
ஏற்கனவே கேரள ஈழவா(எ)சாணான்(எ)நாடார் ஷாணான்(canaan) பகுதிகளோடு தொடர்புடையவர்கள் என்று DNA டெஸ்ட் ஆதாரங்கள் நிரூபித்துவிட்டன.
ஹெரோட், ஜெருசலேம் –> ஈரோடு, சேலம்
இந்த பகுதியுடைய வரலாறுகளை ஆய்வு செய்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வரலாற்றையும் ஆய்வு செய்தால் இந்த பெயர்கள் மற்றும் பல விடையங்கள் வெளிய வந்துவிடும்!
ஹெரோட், ஜெருசலேம் –> ஈரோடு, சேலம்
20:51