தமிழ்நாடு சட்டசபை நாடகம் மிகவும் போரடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோ முதல்ல வில்லன்கள் அழிச்சாட்டியங்களுக்கு அமைதியாக இருந்து, பிறகு எகிறி அடிப்பது போன்ற சீன் எதுவில்லாமல், ஹீரோ சாந்த சொரூபியாக இருப்பதால் போரடிக்குதாம்.
அதுவும் எதிர்கட்சி என்ற பெயரில் ஒன்று ஏதோ கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு பித்துக்குளியை போல தினமும் சப்பையாக மொக்கை போட்டுக்கொண்டிருக்கிறது.
ஹீரோ இதனை எதிர்கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள புதுவிதமான தமிழை பயன்படுத்தி வில்லன்களை, குறிப்பாக அந்த எதிர்கட்சி பித்துக்குளி மொக்கையனை பறந்து பறந்து அடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஹீரோ வில்லனைப் பார்த்து:
பல்டி பக்குற டர்ல வுடனும் பல்தே…
வேர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்தே…
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்தே…
ஹீரோ எதிர்கட்சி பித்துக்குளி மொக்கையனை பார்த்து:
ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…
ஹீரோவின் சைட் கிக்(side kick, kick with “K”)
சிம்டான்காரன் எங்கனா நீ சீரன்…
நிண்டேன் பாரேன்…
முஷ்டு அப்டிகா போறேன்…
கோரஸ்
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…