தெள்ளத்தெளிவாக டப்பாவை உருட்டி ஒரு ஃப்ரீமேசனை பதவியில் அமர்த்தியிருக்கிறான்கள்.
அய்யகோ 108 சீட் தான் இருக்கிறது. ஆட்சி அமைக்க இன்னும் 10 சீட் வேண்டும், ஆ அங்க ஓடு, ஆ இங்க ஓடு. ஹய்யோ தி.மு.க, அ.தி.மு.க கூட்டனி, ஹே கமியூனிஸ்ட்கள் ஆதரவு, IUML ஆதரவில்லை, ஹேஹே வீ.சீ.க ஆதரவு. தீடீரென்று கடைசி நேரத்தில் IUML ஆதரவு. நடுவில் கவர்னர் டாய் வாடா, டாய் போடா, டாய் மறுபடியும் வாடா, டாய் மறுபடியும் போடா என்ற ஸ்க்ரிப்ட் நாடகங்கள். இந்த டிராமா எல்லாம் எதற்க்கு? தேர்தல் முடிவு வந்தது 4ம் தேது, 10ம் தேதி தான் அஷ்டமி திதி வருகிறது, அஷ்டமி வரை பதவி ஏற்ப்பை தள்ளிபோடுவதற்க்கே இந்த கூத்துகள்.
யாரை பழி வாங்க சந்திரமுகியை போல் நிறங்களை பயன்படுத்தி, அஷ்டமி திதியாக பார்த்து பார்த்து ஒவ்வொரு செயலையும் செய்கிறான்கள்?


துர்காஷ்டமி அன்று ராஜாவை பழி வாங்க காத்திருப்பாள் சந்திரமுகி, அவள் உடை நிறங்களை பாருங்கள், அஷ்டமி திதியிலேயே உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க வின் நிறங்களை பாருங்கள்.
1000 யார்ட் ஸ்டேர் (1000 yard stare)
ஒருவர் கடுமையான அதிர்ச்சி அல்லது போர்க்களத்தில் மரண பயத்தை எதிர்கொள்ளும்போது, அவரது உணர்வுகள் மரத்துப்போகும் நிலையை இது குறிக்கிறது. அப்போது அவர் எதையோ பார்ப்பது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் எதையும் கவனிக்காமல் வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.
முக்கிய அம்சங்கள்:
உணர்வற்ற நிலை (Emotional Numbness): அந்தப் பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்காது. ஏதோ ஒரு இயந்திரத்தைப் போன்ற அமைதி முகத்தில் தெரியும்.
தனிமைப்படுதல் (Dissociation): சூழலில் நடப்பவற்றிலிருந்து மனம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, உள்ளுக்குள் ஆழ்ந்து போவதை இது காட்டுகிறது.
காரணம்: இது பொதுவாக PTSD (Post-Traumatic Stress Disorder) எனப்படும் மன அழுத்த பாதிப்பின் ஒரு அறிகுறியாகும்.
இது வெறும் பார்வை மட்டுமல்ல; ஒரு மனிதனின் ஆன்மா தாங்க முடியாத ஒரு வலியை அல்லது அதிர்ச்சியை அனுபவித்ததன் வெளிப்பாடு. “ஆயிரம் யார்டு தொலைவில் எதையோ தேடும் பார்வை” என்று இதனைத் தமிழில் புரிந்துகொள்ளலாம்.
கீழே உள்ள படத்தில் உள்ளவர்களின் கண்களை பாருங்கள். போரில் அதிர்ச்சியடைந்த வீரன், சந்திரமுகி ஆகியோரின் அதிர்ச்சிக்கான காரணங்களை புரிந்துகொள்ளலாம். ஆனால், தவெக விஜயின் 1000 யார்ட் ஸ்டேர் ஏன் என்று யாருக்காவது புரிகிறதா?
யார், எவர் என்ன செய்து இப்படி அவரை மாற்றியுள்ளனர்?


பாவம் ஃப்ரீமேசன்களை சனி பகவான் முடித்துவிட்டார் என்று இப்போது தான் உணர்ந்திருக்கிறான்கள்.
மக்களுக்கு சுத்தமாக செட்டாகவில்லை
விஜயின் கெட்டப், சட்டசபை, தேர்வானவர்கள் என்று எதுவுமே இயற்கையாக யதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை. ஏதோ மேடை நாடகம் பார்ப்பது போல் மிகவும் செயற்க்கைத் தனமாக இருப்பதை மக்கள் உணர்கிறார்கள். மேலும், திமுக, அதிமுக, பாம்க, நாத்தகா, மதிமுக போன்றவர்களின் வீட்டிற்க்கு சென்று வாங்க பழகலாம் வாங்க பழகலாம் போல செட்டப் செய்வது அருவருப்பாக பார்க்கப்படுகிறது (பாஃபோமெட்டின் solve coagula).
ஆக மொத்தம், ஃப்ரீமேசன்களை சனி பகவான் முடிச்சுவிட்டார் போங்க. ஒரு தேதி குறிப்பிட்டு அன்றோடு அவன்கள் கதை முடிந்தது மீண்டும் தலை தூக்க முடியாது என்று சொன்னனே, இப்போ புரியுதா?
யூதன்களுடைய பாரம்பரிய உடைய போட வச்சிருக்காங்களாம்!
அஷ்டமி திதில பதவி ஏற்க வச்சிருக்காங்களாம்!
TN - 04 - KG - 6666 -> மார்க் ஆஃப் தி பீஸ்ட் நம்பர் குடுத்திருக்காங்களாம்!
திடீர் திடீர்னு கூட்டனி உடையுதாம் சாயுதாம்!
அப்போலிருந்து கோவாலு 6ம் மணிக்கெல்லாம் ஊட்டுக்கு எஸ் ஆயிடுறானாம்!
ஐயோ பாவம்!
1000 யார்ட் ஸ்டேர்
சுருக்கமாக சொன்னால் இப்படி 1000 யார்ட் ஸ்டேர் போன்று பார்ப்பவர் மனதளவில் போய்விட்டார்கள் என்று கூறுவர்!
