ஃப்ரீமேசன் வரலாறு:
ஃப்ரீமேசன் அமைப்பின் வேர்கள் இடைக்கால ஐரோப்பாவில் இருந்த கல்தச்சர்களின் (Stonemasons) தொழிற்சங்கங்களில் (Guilds) இருந்து தொடங்குகின்றன. தொடக்கத்தில் இது ஒரு தொழில்முறை அமைப்பாக (Operative Masonry) இருந்தது. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட ‘Regius Poem’ போன்ற கையெழுத்துப் பிரதிகளே இதற்கான ஆரம்பகால ஆதாரங்களாகும்.
இதன் வரலாறு மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது:
முதல் நிலை: இடைக்காலத்தின் ‘கல்தச்சர்கள்’ தங்கள் தொழில் ரகசியங்களைப் பாதுகாக்கச் சங்கங்களாகச் செயல்பட்டது.
இரண்டாம் நிலை: 17-ஆம் நூற்றாண்டில், கட்டிடக் கலைஞர் அல்லாத வெளியாட்கள் (Accepted Masons) இந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டது.
மூன்றாம் நிலை: இது முற்றிலும் ஒரு தத்துவ மற்றும் சகோதரத்துவ அமைப்பாக (Speculative Masonry) உருவெடுத்தது.
எல்லா சங்கங்கள் போல இந்த சங்கத்திற்க்கும் சின்னம் உண்டு, அது தான் ஸ்கொயர் அன்ட் காம்பஸ்.
1717-ஆம் ஆண்டு ஜூன் 24-ல் லண்டனில் நான்கு ‘லாட்ஜ்கள்’ இணைந்து உலகின் முதல் ‘கிராண்ட் லாட்ஜ்’ (Grand Lodge) அமைப்பை உருவாக்கின. இதுவே நவீன ஃப்ரீமேசன் வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 1877-ஆம் ஆண்டில் பிரான்சின் ‘கிராண்ட் ஓரியண்ட்’ அமைப்பு, உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று விதியை மாற்றியது. இதனால், கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தும் இங்கிலாந்து முறைக்கும், தாராளவாதக் கொள்கை கொண்ட பிரான்ஸ் முறைக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில், ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சிக்காலத்தில் ஃப்ரீமேசன் அமைப்பு அதன் ரகசியத் தன்மை மற்றும் சர்வதேசத் தொடர்புகளுக்காகக் கடுமையாக ஒடுக்கப்பட்டது. இன்றும் இந்த அமைப்பைச் சுற்றிப் பல மர்மக் கதைகளும் சதித் திட்டக் கோட்பாடுகளும் (Conspiracy Theories) நிலவுகின்றன.
ஃப்ரீமேசனரி என்பது ஒரு மதம் அல்ல, மாறாக தனிமனித ஒழுக்கம், சகோதரத்துவம் மற்றும் அறப்பணிகளை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
பாஃபோமெட் பிசாசின்(baphomet) உருவத்தை வரைந்தது ஒரு ஃப்ரீமேசன். எலிஃபாஸ் லெவி என்பவர் 33 டிகிரி ஃப்ரீமேசன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் 1856ம் ஆண்டு வரைந்ததாக கூறப்படுகிறது.
இதற்க்கு முன்னர், ஃப்ரீமேசன்களைப் போலவே ரகசிய அமைப்பான நைட் டெம்பிளார்கள் இதே பாஃபோமெட் என்னும் சிலையை 750 ஆண்டுகளுக்கு முன்னர் பலி சடங்குகளும், மக்களுக்கு, நாடுகளுக்கு எதிரான சதி செயல்கள் செய்ததற்க்காக ஃபிரான்ஸ் மன்னர் ஃபிலிப், அவர்களை தண்டித்தார். சதி செயல்கள் செய்தததை தடுத்ததால் மன்னர்களையும் பிடிக்காது, மக்களையும் பிடிக்காது, கடவுளையும் அவன்களுக்கு பிடிக்காது. வெறுப்பை உமிழ்வான்கள். மன்னராட்சியை கண்டு இவன்களுக்கு பயப்படுவதே அவன்களை ஒழித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் தான். மன்னரே ஒழித்துவிட்டால் கடவுள் மட்டும் சும்மா விடுவாரா?
அத்தோடு அந்த ரகசிய அமைப்பு அழிக்கப்பட்டது. ஃப்ரீமேசன்கள் வணங்கிய பாஃபோமெட் சிலை எப்படி ஃப்ரீமேசன்களுக்கு கிடைத்தது? ரொம்ப யோசிக்க வேண்டாம், கலைக்கப்பட்ட பின் மறைவில் வாழ்ந்த நைட்ஸ் டெம்பிளார்கள் தான் மறுபடி ஃப்ரீமேசன்களாக மீண்டும் உருவெடுத்துள்ளனர். பெட்டிக்குள்ள போன பாய் திரும்ப வந்துட்டானுங்களாம்.
உலகெங்கும் வணிகம் செய்கிறோம், என்று சுற்றி சுற்றி அந்தந்த ஊர் மக்களை தங்கள் சங்கத்தில் இனைத்துள்ளனர். சதி செய்தல், கொலை செய்தல், சொத்துக்களை அபகரித்தல் போன்றவற்றை செவ்வென செய்வார்களாம். இதை யார் சொன்னது என்று கேட்கிறீர்களா? அவன்களே ஹாலிவுட்டில் படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் (killers of the flower moon) எனும் படம் ஃப்ரீமேசன்களை பற்றியது தான்.
இந்த படத்தில் அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள், அவர்களின் எண்ணை வளத்தை அவர்களிடமிருந்து எப்படி கொல்லையடிக்கப்பட்டன என்று தெரிந்துகொள்ள அந்த படத்தை பாருங்கள்.
நாடக காதலை முதலில் கண்டுபிடித்தவர் ராமதாஸ் 🚫
நாடக காதலை முதலில் கண்டுபிடித்தவர் ஃப்ரீமேசன்கள் ✅
1900களிலேயே செவ்விந்தியர்களின் பெண்களை நாடக காதல் செய்ய வெள்ளையன்கள் இறக்குமதி செய்யபட்டான்கள். அதை செய்தது அந்த பகுதி ஃப்ரீமேசன் அமைப்பின் வட்டச் செயலாளர். எப்படியெல்லாம் பேச வேண்டும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும், ஸ்டைலாக கார் ஓட்ட வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்.
திருமணத்திற்க்குப் பின் அந்த செவ்விந்திய பெண்களின் சொத்துக்களை எழுதிவாங்க வைப்பார், இவர்களின் திட்டங்களுக்கு ஒத்துவராத செவ்விந்திய (மண்ணின் மைந்தர்கள்) குடும்பங்களுக்கு வெடிகுண்டு வைத்து கொலை செய்வான்கள், மதுவில் விஷம் வைப்பான்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை என்று நாடகமாடுவான்கள், எவனோ வழிப்பறி செய்தவன் கொலை செய்ததாக செட்டப் செய்வான்கள். இந்த படத்தின் நாயகன் காதலித்து திருமணம் செய்த செவ்விந்திய பெண்ணிற்க்கு சாப்பாட்டில் மெல்லக்கொல்லும் நஞ்சு (Slow Poison) வைக்கச் சொல்வான் அந்த ஃப்ரீமேசன் வட்டச் செயலாளர்.
இதெல்லாம் நீதிமன்றம் கண்டிக்கவில்லையா என்று கேட்டீர்கள் என்றால்? ஆம், கண்டிப்பதை போல ஒரு நாடகம் நடத்தி சில மாதங்களில் அந்த ஃப்ரீமேசன் வட்டச் செயலாளரை விடுதலை செய்தது.
இது வெறும் கதையல்ல, தி ஓசேஜ் மர்டர்கள் (The Osage murders)நிஜ வாழ்வில் உண்மையாக அமெரிக்க மண்ணின் மைந்தர்களுக்கு ஃப்ரீமேசன்கள் நண்பர்களாக, வணிகர்களாக, வங்கிகளாக செய்த கொலை பாதகங்கள்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் தொழில் போட்டியில் ஒரு பெண்ணை ரூ75,00,000 லட்சத்துக்கு கொலை செய்ய நினைத்து 22 ஃப்ரீமெசன் லாட்ஜ் மெம்பர்கள் மாட்டிக்கொண்டான்கள். இந்தக் கும்பல் ஒரு ‘ஹிட் ஸ்குவாட்’ (Hit Squad) போலச் செயல்பட்டு பல குற்றங்களைச் செய்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காக லாரன்ட் பாஸ்குவாலி என்ற பந்தய கார் வீரரைக் கொலை செய்தது. பெண் தொழிலதிபர் மற்றும் ஒரு தொழிற்சங்கவாதியைக் கொல்ல முயன்றது. நிதி மோசடிகளை மறைக்க காரைக் கொளுத்தியது, தொழிலதிபர் ஒருவரின் கணினியை வீதியில் வைத்துப் பறித்தது போன்ற மாஃபியா பாணி வேலைகள்.
சார்வாள் யார் தெரியுமா?
இன்று தமிழகத்தில் 2000 கோடிக்கு மெத் கொடுமையான போதை பொருளை கடத்தியவனுக்கு விருது கொடுத்து கை தட்டுகிறார்களே அந்த திமுகவிற்க்கு விதை போட்டதே இவர் தான், பி.எம்.சிவஞான முதலி. ஒசேஜ் மர்டர்கள் என்று வெடிகுண்டு, துப்பாக்கி, ஸ்லோ பாய்சன் போன்றவற்றை பயன்படுத்தி அமெரிக்க மண்ணின் மைந்தர்களை கொலை செய்து, கொள்ளை அடித்த அதே ஃப்ரீமேசன் அமைப்பை சேர்ந்தவர்.
ஃப்ரீமேசன்களுக்கு மன்னர் என்றாலும் மக்கள் என்றாலும், கடவுள் என்றாலும் எட்டிக்காய் போல கசக்கும். அதனால் அவன்களின் திராவிடர் கழகம் கடவுள் மீது அவ்வளவு வெறுப்பு கொண்டான்கள், ஈவேரா தமிழையும் தமிழ் மொழியையும் எவ்வளவு தூற்றியது என்றும் தெரியும்.
அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் டி.வி.முத்துகிருஷ்ண ஆய்யர்(T. V. Muthu Krishna Iyer).
வெறும் 2000 கோடிக்கு மெத் மட்டும் தான் இங்கே நடக்கிறதா?
நாடக காதல் செய்து சொத்துக்களை பறிக்கவில்லையா? சொத்துக்காக குண்டுகள் வெடிக்கவில்லையா? கொலை வழக்கில் சென்றவர்கள் விடுதலையாகவில்லையா?
இவை தான் ஃப்ரீமேசன்கள் அடைந்த லட்சியங்கள். இந்த ஃப்ரீமேசன் அமைப்பில் சேர்ந்தவன்கள் அதிகார மட்டத்திற்க்காக தேர்ந்தெடுத்து வளர்க்கப்படுபவன்கள். அதிகார மையத்தில் இவன்களின் சங்க ஆட்களுக்கே முன்னுரிமையும், உயர் பதவிகளும் அளிக்கப்படும். மற்றவர்கள் எவ்வளவு உழைத்தாலும், போய் ஓரமா உட்காருங்கோ என்று தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பானக்ள் ஃப்ரீமேசன்கள்.
எவ்வளவு கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, அடிதடி ரவுடித்தனம், மக்கள் சொத்துக்கள் சுரையாடல் செய்தாலும் இவன்கள் ஃப்ரீயாக சுற்றுவான்கள், அதனால் தான் ஃப்ரீமேசன்கள் என்று அழைக்கப்படுகிறான்கள்.
இப்படித்தான், மத்திய கிழக்கு நாடுகளில் முளைத்த ஃப்ரீமேசன் அமைப்பு புதுச்சேரிக்கும் வந்துள்ளது.
எவனாவது ஃப்ரீமேசன் மெம்பர்ஷிப்பை கேன்ஸல் செய்தாலோ, காட்டிக்கொடுத்தாலோ, அப்ரூவர் ஆனாலோ அவன் கதை ஷ்க் தான்.
ஐய்யயோ, இவ்வளவு பெரியா மாஃபியா கும்பலா. நாமெல்லாம் என்ன பன்னபோறோம்? அப்படீன்னு தானே பயப்படுறீங்க? டோண்ட் வொரி, இன்றோடு இவன்கள் கதை முடிந்தது. இனிமேல் இவன்களால் தலையெடுக்கவே முடியாது, உலகத்தில் ஒரே பொருளாதார கட்டமைப்பு, ஊசி குத்துறது, சிப் வைக்கிறது, அனைத்து மக்களையும் அடிமையாக்க போட்ட திட்டமெல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. உலக மக்களிடம் எப்படி மிதி வாங்குகிறான்கள் என்று மட்டும் பாருங்கள்.
ஃப்ரீமேசன்களே முடிச்சிவீட்டாய்ங்க போங்க! யாரு, எப்படின்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!
உங்களுக்கு ஷாத் ஷாத் சனி பகவானே இதனை சொல்லச்சொன்னார்.
உங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஜட்ஜ்மெண்ட் டே வரப்போகிறது. மை டியர் ஃப்ரீமேசன்ஸ், இனிமேல் உங்களுக்கு லூஸ் மோசன்.
signed with maximum capacity of love and duty,
லார்ட் சனி பகவான்!