புதுச்சேரி பாஜக போடும் வீடியோ. ஆமா வீடியோ மட்டும் தான் போடுவாங்களாம், 2021-2026 வரைக்கும் உள்துறைக்கு முழு அதிகாரம் இருந்தும் ஃப்ரீமேசன் குட்டிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்களாம்.
லேட்டஸ்ட் பாஃபோமெட் பற்றி புதுச்சேரி பாஜக
திமுக கஞ்சா குற்றவாளிகளை காப்பாற்றுவதாக முதலிப்பேட்டை காவல்துறையினர் குமுறுகிறார்களே, காவல்துறையை வைத்திருந்த பாஜக இதற்க்கு செய்தது என்ன?
வில்லியனூர் எமெலே பற்றி புதுச்சேரி பாஜக
Cr.NO.31/2020, FIR Stage UI. Orleanpet PS. இது போன முறை Affidavitல் சொல்லப்பட்ட தகவல் என்று சொல்லப்படுகிறது, ipcஇன் பிரிவு 306 என்பது, ஒருவரை தற்கொலை செய்ய தூண்டுவது அல்லது உதவுவது குறித்த குற்றமாகும். யாராவது ஒருவர் மற்றொருவரை மன அழுத்தம், மிரட்டல், தொல்லை, அல்லது தூண்டுதல் மூலம் தற்கொலை செய்ய வழிவகுத்தால், இது இந்த பிரிவின் கீழ் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு சிறை தண்டனை (அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை) மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு குறித்து இந்த முறை தேர்தல் ஆணைய Affidavitல் தேடிப்பார்த்தால் காணவில்லை, இந்த 306 தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு கவணிக்க வேண்டிய பாஜக என்ன 2021-2026 வரை என்ன செய்தது?
2021-2026 வரைக்கும் மத்திய மாநிலத்துல முழு ஆட்சி அதிகாரத்தோடு இருந்த பாஜக ஃப்ரீமேசன் குட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக என்ன செய்தார்கள் தெரியுமா?
புதுச்சேரி மக்களுக்கு கட்டாய தடுப்பூசியை தடுத்த NR ஐயா சரியாக வேலைசெய்யவில்லையாம், அவரை மாற்ற வேண்டும்னு போர் கொடிலாம் துக்கியது புதுச்சேரி பாஜக!
இதெல்லாம் எந்த தைரியத்தில் செய்கிறது பாஜக?
புதுச்சேரி மக்கள் தான் அடிமுட்டாள்களாச்சே அவங்க கேள்வி கூட கேட்க மாட்டாங்க, அதான் இந்த தைரியம்!
மக்களை வஞ்சிக்கும் பாஜக, ஃப்ரீமேசன் குட்டீஸ் கூட செல்லம் கொஞ்சி வீடியோ போட்டு கடிஞ்சுகிறாங்களாமா!
இவ்வளவு தான் வோய் தேர்தல், இந்த டப்பாவ வச்சுகிட்டு உருட்டி உருட்டி மக்களையும் உருட்டிட்டே தான் இருக்கப்போறாங்க வோய்!