பரிமாற்றம்

பிரபஞ்சத்தில் நிகழும் பரிமாற்றங்கள் மிகச் சிறிய அளவிலிருந்து அளவில்லாத பிரம்மாண்டம் வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அணுவின் உள்ளே நிகழும் ஆற்றல் மாற்றங்களிலிருந்து தொடங்கி, நட்சத்திரங்கள் உருவாகி அழியும் வரை, அனைத்தும் ஒரு இயற்கைச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன.

பிரபஞ்சத்தில் எதோ ஒன்று இன்னொன்றோடு பரிமாறிக்கொண்டே இருக்கும், ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை பெற்றுக்கொள்ளும். ஜோதிடத்தில் இந்த இயற்க்கை விதியை அமல்படுத்தி அதனால் நடக்கும் நிகழ்வுகளை கணக்கிட்டு கூறும்படி விதிகளை நிறுவனப்படுத்தியுள்ளனர். ஒரு வீட்டிற்க்கு தேவையானதை அதன் தராசில் வைத்தால், அதன் எதிர்வீடான அதாவது அதற்க்கு 7வதாக வரும் வீட்டிற்க்கு தேவையானதை கொடுத்துவிடும் என்பது ஜோதிடவிதி.

ஒருவன் 8ம் வீட்டின் செயலான கொலை/மற்றவரின் சொத்து/மரணம் தராசில் வைத்தால் அதன் எதிர்வீடான 2ம் வீட்டுக்கு பொன், பொருள், சொத்துக்கள் கிடைக்கும்.

அதே போன்று 2ம் வீட்டின் செயலான பணம், பொருளை தராசில் வைத்தால் என்ன நடக்கும்? 8ம் வீடான மரணம்/மற்றவரின் சொத்து/கொலை ஆகியவை நடக்கும்.

சரி, இதை தான் 1 வாரமாக பார்த்துகொண்டிருக்கிறோமே என்று கூறுகிறீகளா? ஆம், இந்த விதி நடைமுறையில் எப்படி நிகழும் என்று பார்க்கலாமா?

   ஜோதிடத்தில் 2ம் இடம் என்பது வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம், உணவு ஸ்தானம் என்று கூறப்படுகிறது.  

 
?
அரசியல்வாதிகள் 2ம் வீட்டை குறிக்கும் பணத்தை உங்களிடம் கொடுத்தால் என்ன ஆகும்?

நீங்கள் பதிலுக்கு என்ன கொடுப்பீர்கள்?
பதில் கீழே படத்தில் உள்ளது!
தராசில் உங்கள் பக்கம் இருக்கும் தட்டில் அரசியல்வாதி உங்களது வாக்கு(2ம்) ஸ்தானத்தில் பணம் வைத்தால், அரசியல்வாதியின் பக்கம் இருக்கும் தட்டிற்க்கு நீங்கள் பதிலுக்கு அளிப்பது உங்களது வாழ்க்கை, உங்களது உழைப்பு, உங்களது ஆயுள், உங்களது உயிர், உங்களது சொத்துக்கள், உங்களது பூர்வீக சொத்துக்கள், உங்களது இனப்பெருக்க உறுப்புக்கள், உங்களது சிறுகுடல், பெருங்குடல், உங்களது பின்வாசல், உங்களது மரணம் ஆகியவை அடங்கிய உங்களது 8ம் ஸ்தானத்தை கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது ஆயுளை எப்படி கொடுக்க முடியும்? உங்கள் உழைப்பு எதை வைத்து செயல்படுகிறது உங்களில் உள்ள உயிர் ஆற்றல் வைத்து தானே செயல்படுகிறது. உங்கள் உழைப்புக்கு அதாவது நீங்கள் உங்கள் உயிர் ஆற்றலை செலவு செய்து உருவாக்கிய தயாரிப்புக்கு விலை தீர்மானிப்பது யார்? இப்படித் தான் உங்கள் ஆயுள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. 500ரூ, 900ரூ மின்சார கட்டணம் செலுத்திய நீங்கள் இப்போது 3000ரூ, 5000ரூ அளவிற்க்கு உயர்த்தி இருக்கிறார்களே, உங்களின் இந்த பணம் எப்படி வருகிறது ? உங்களின் ஆயுளை செலவு செய்து உழைத்த பணம்.

2ம் இடம் குறிக்கும் உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கு என்ன வேலை, தொழில், படிப்பும், வளம் எவ்வளவு என்பதையும் சேர்த்தே தான் உங்கள் பக்கம் இருக்கும் தட்டில் பணம் வைக்கப்படுகிறது.

3 வருடங்களுக்கு முன்னர் கட்டாய தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று சொன்னார்களே, உங்களால் எதிர்க்க முடிந்ததா? ஏன் என்றால் உங்கள் ஆயுள் வாங்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் உங்கள் ஆயுள் ஸ்தானத்தை கைமாற்றி இருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் தான் உங்களால் எந்த எதிர்ப்பையும் வைக்க முடியவில்லை. யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று நின்னாலும், உதவி கிடைக்கவில்லை. ஒரே, ஒரு விதிவிலக்கு புதுச்சேரி முதல்வர் NR ஐயா மட்டும் தான் இந்தியாவிலேயே கட்டாய தடுப்பூசியை தடுத்து உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் பாஜகவின் தமிழிசையோ மக்களை குத்தியே தீருவேன் என்று ஒற்றைக்குறிக்கோளோடு செயல்பட்டு பல்வேறு வியாபாரிகளுக்கு குத்திவிட்டார். அந்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் என்ன செய்கிறது என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.

உங்கள் ஆயுளை அரசியல்வாதிகளா வாங்குகிறார்கள்?

அங்கு தான் பெயர் எனும் தலையெழுத்து விளையாடுகிறது. J.Jayalalith’AA’ எனும் பெயர் ஜெம்மாட்ரியா நியுமராலஜியில் என்ன வருகிறது? 666 வரும். பிரபஞ்சம் எண்களை வைத்துத்தான் எதிர்வினையாற்றும்!

ஆக, பைபிள் குறிக்கும் 666 எண் கொண்டோரை வைத்து பிசாசு தான் உங்கள் ஆயுள் ஸ்தானத்தை வாங்குகிறது. Jayalalithaa எனும் நபர் அத்தனை பேரின் ஆயுளை வைத்து என்ன செய்யப் போகிறார்? நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.

இப்படித்தான் கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறிக்கொண்டு பிசாசுக்கு உங்கள் உயிரை/ஆயுளை விலை பேசுகிறான்கள்.

பாஃபோமெட் சிலையின் கை முத்திரையை காட்டும் ஜெயலலிதாவும், மகோராவும், அதுவும்.


புதுச்சேரியில் ஒரு லேட்டஸ்ட் பாஃபோமெட்!

மத்திய கிழக்கு நாடுகளில் உருவான பாஃபோமெட் எப்படி புதுச்சேரி வரை வந்தடைந்தது?

சிந்தியுங்கள், பதில் நாளை சொல்கிறேன்.

குறிப்பு: நாளை உலக சரித்திரத்திற்க்கே முக்கியமான நாள்!