விரையம் என்ற சொல்லுக்குச் சுருக்கமாக “வீணாதல்” அல்லது “தேவையற்ற இழப்பு” என்று பொருள். கால புருஷ தத்துவத்தில் 12ம் வீடாக வரும் மீனம் விரைய ஸ்தானம் என்று கூறுகிறது.12ம் வீட்டிற்க்குறிய செயல்கள் உறக்கம், சுப/அசுப செலவுகள், வெளிநாடு, தனிமை, மோட்சம் என்று பல உள்ளது. 12ம் வீட்டிற்க்குறிய செயலகளான் உறங்கிக்கொண்டே இருப்பது, செலவுகள் செய்தால் அதன் அடுத்த வீடான 1ம் வீட்டிற்க்கு என்ன நடக்கும்? 1ம் வீடு குறிக்கும் உயிர் ஆற்றல, சுயதன்மை ஆகியவை பாதிப்பு அடையும்.
12ம் வீட்டு செயல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தால், 1ம் வீட்டு உயிர் ஆற்றல் மேலும் மேலும் வலுவிழந்து இயங்க முடியாமல் நின்று விடும்.
1ம் வீடான சுய முறச்சி மூலம் ஒருவர் உழைத்தாலோ அல்லது வேறு செயல்களை செய்யும் போது 2ம் வீட்டிற்க்குறிய முகம் பொளிவு இழக்கும், உழைக்கும் வரை குடும்பத்தை பிரிந்து இருக்க வேண்டும், உணவு உண்ணுதல், ஆகியவை தடைபடும்.
9ம் வீட்டிற்க்குறிய செயல்களான குல தெய்வம், தந்தை வழிகாட்டுதல், தர்மம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை ஒருவர் செய்தால் அதற்க்கு அடுத்த வீடான 10ம் வீடு குறிக்கும் தொழில், அதிகாரம் ஆகியவை பாதிப்படையும். ஆம் ஆன்மீகம் செயலை செய்தால் தொழில் ஸ்தானம் பாதிப்படையும், இது வெறும் அர்த்தமற்ற வாய்ச்சொல் கிடையாது, இதற்க்கு உதாரனமாக ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன். மலேசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத்துறையில் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். இவரது மகன் அஜான் சிரிபன்யோ, பல கோடி மதிப்பிலான(கிட்டதட்ட 40,000 கோடி) அந்தப் பேரரசுக்கு வாரிசாக வேண்டியவர்.ஆனால், உலகமே வியக்கும் வண்ணம், சிரிபன்யோ தனது 18-வது வயதில் அனைத்துச் செல்வங்களையும், ஆடம்பரங்களையும் துறந்து ஒரு பௌத்த துறவியாக மாறினார். ஆனந்த கிருஷ்ணன் தொழில் துறையில் உச்சம் தொட்டாலும், ஆன்மீகத்திலும் தான தர்மங்களிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். 9ம் ஸ்தானம் குறிக்கும் தந்தை வழிகாட்டுதல் மற்றும் ஆன்மீக துறவரம் ஏற்றதால் இவரது 10ம் விட்டை குறிக்கும் தொழிலை விட்டு விளகிவிட்டார். ஆக, 10ம் வீட்டிற்க்கு 12வது(விரைய ஸ்தானம்) இடமாக வரும் 9ம் வீட்டின் செயலை செய்தால் 10ம் வீடு பாதிப்படையும்.
ஆக, சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு வீடு இயங்கினால் அதற்க்கு அடுத்த வீடு பாதிப்படையும். கூடவே அந்த வீட்டின் திரிகோணத்தில்(1,5,9) இருக்கும் வீடுகளையும் பாதிக்கும்.
8ம்(விருச்சிகம்) இயங்கினால் அதன் அடுத்த வீடான 9ம் வீடு பாதிப்படையும். 9ம் வீடு குறிக்கும் தந்தை, பூர்வ புண்ணியங்கள் (முன்ஜென்மத்தில் சேமித்த புண்ணியங்கள், இது 5ம் வீட்டில் இருந்து கிடைப்பது) வேலை செய்யாமல் போகும், 9ம் வீடு பாதித்தால் அதன் திரிகோண வீடுகளான லக்ணம் மற்றும் 5ம் வீடும் பாதிக்கும். லக்ணம் குறிக்கும் உயிர் உடமை உழைக்கும் திறன், 5ம் வீடு குறிக்கும் கலைத்திறன், புத்திர காரகத்துவம் ஆகியவை பாதிப்படையும்.
ஒருவர் தனக்கு உழைப்பில்லாமல் பணம், உணவு, சொத்துக்களை சேர்க்க 2ம் வீடு குறிக்கும் ரிஷப பாஆல்/பாஃபோமெட்டுக்கு பலி(கொலை செய்தல்) கொடுத்தால் அவருடைய தந்தை, வாரிசுகள், புண்ணியங்கள், கொடுப்பினை, அதிர்ஷ்டம், எல்லாவற்றையும் மேலாக லக்ணம் குறிக்கும் உயிர் ஆற்றலே பாதிப்புக்கு உள்ளாகும்.
பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரகசிய குழுக்களின் உறுப்பினர்கள் மிகப்பெரிய வசதி வாய்ப்புகளிருந்தும், அனைத்து கிடைத்து அனுபவித்தாலும் வாடிய முகத்துடன், எப்போதுமே! எப்போதுமே! எதையோ இழந்ததை போன்று காட்சியளிப்பார்கள். ஒருவருடைய முகம் 1ம் வீடு, அது பாதிப்படைந்திருக்கிறது என்று அர்த்தம்! அவர்கள் 8ம் வீடு குறிக்கும் செயல்களைச் செய்தவர்களாகத் தான் இருப்பார்கள், அவரகளுடைய அந்த செயலால் 1ம் வீடு குறிக்கும் உயிர் ஆற்றல் பாதிப்படைந்திருக்கும். பெரும்பாலானோருக்கு புத்திர சோகம் நடந்திருக்கும்! சந்ததிகளே பாதிக்கும்!
சில ஹாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களுடைய உயிரை(soul) பிசாசிடம்(devil) விற்றுவிட்டதாக கூறுகிறார்களே, அதற்க்கு அர்த்தம் இது தான்! பணம், செல்வம், சொத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் 2ம் வீடான ரிஷப ராசியில் இருக்கும் மிருகசீரிட பாஃபோமெட்டிற்க்கு ஏதோ சாங்கியம் செய்து பலி கொடுத்திருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு பெரும் சொத்துகள், புகழ் ஆகியவை கிடைத்தாலும் ஒருவித சோக முகத்துடன் இருப்பார்கள், ஏன் என்று கேட்டால் அவர்களிடம் இருந்து வரும் பதில் தான் “அவர்களின் உயிரை பிசாசிடம் விற்றுவிட்டார்கள்”(“Sold their souls to devil”).
சமீப காலமாக ஹாலிவுட் பற்றி வெளிவரும் எப்ஸ்டெயின் ஃபல்ஸ் பற்றி பாருங்கள், இந்த ரிஷப ஸ்தானத்துக்காக நடக்கும் பலிகள் பற்றி நிறைய புரிய வரும்.
இங்கிலாந்து அரச குடும்பம் இந்த எப்ஸ்டெயின் பைல்ஸில் இருக்கிறது. அதாவது பலி சடங்குகளில் ஈடுபட்டுள்ளது.
இதனால் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை. இந்தியாவின் கடைசி வைஸ்ராயின் பேரன் ஏன்டிரூவ் மவுண்ட்பேட்டன். இவன் குழந்தைகளுடன் தவறாக நடப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
2ம் வீடு ரிஷபத்தை தவறான முறையில் அடைய முறப்பட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும் என்று இப்போது புரிகிறதா?
நாளை மேலும் பார்க்கலாம்!