பார்த்தேளா வோய்?

எப்படி உருட்டிருக்கான்னு பார்த்தேளா?

இவாளா வோய் உங்க நாட்டுக்கு தலைவன்? 🤮

கதையம்சம் இல்லாம எக்சிட் போல், அரசியல் விமர்சகன், திறனாய்வாளன்லாம் தாண்டி ஜோதிடத்துக்கிட்ட சரண்டராயிட்டா. விட்டா AI தான் இதுக்கு காரணம்னு சொல்லியிருப்பா…

இன்னும் ஒரு தசாப்தத்துல ஒன்றியம் நார் நாரா போகப்போகுது வோய், தயாராவோம் வோய்!

2026 தேர்தல சுருக்கமா சொல்ற வீடியோ க்லிப்…