எந்த கதையம்சமும் இல்ல சொன்னது தான் தாமதம், உடனே எக்சிட் போல் அப்டி சொல்சு, அரசியல் திறனாய்வாளர் இப்டி சொன்னான், அரசியல் விமர்சகர் எப்டியோ சொன்னான், இலுமினாட்டி சுட்டீஸ் துள்ளல்னு என்னனெனமோ முயற்சி செய்யுறானுங்க டெட் மேசன்ஸ்(dead masons). ஆனாலும், விதி வலியது எதுவுமே வொர்க்கவுட் ஆகல! பாவம் பகவானோட சூரிய வெளிச்சத்த வத்திக்குச்சி கொலுத்தி பகவான ஓவர்டேக் பன்றானுங்களாம் 😂.
இன்னும் ஒரு தசாப்தத்துல ஒன்றியம் நாற் நாறா கிழிஞ்சு தொங்க போகுது, இப்போ வந்து டப்பாவ வச்சி உருட்டி விளையாடுதுங்க. ஃபன்னி ஃபெல்லோஸ்!
அரசியல்வியாதிகளுக்கு முன்ன சொன்னதுதான் டப்பாவ எப்படி உருட்டினாலும், ரிசல்ட் லார்ட் சனி பகவான் கையில தான் இருக்கு. அவா பஞ்ச் விடுவா நீங்க சைலண்டா வாங்கிக்கனும், ஒரு சத்தம் வரக்கூடாது. அது தான் பரிகாரம், ஊர விட்டு ஓடினாலும், மிதி பார்சல்ல வந்து சேரும். முன்னாடியே சொல்லியாச்சு பாத்து பக்குவமா பகுமானமா வாங்கிக்கவும்!

ஜஸ்ட் ஒரு தசாப்தம் தான்! அப்புறம் ஒன்றியத்தோட ச்சோலி மொத்தமா முடிஞ்ச்! நீங்கபாட்டுக்கு ஜாலியா விளாண்டுக்கிட்டே இருங்க வோய்!
டாய் ஃப்ரீமேசன்ஸ் இனிமே உங்களுக்கு லூஸ் மோசன்றா!
signed with maximum capacity for love and duty
Lord Shani bhagavan
