அரசியலுக்கு ஃப்ரீமேசன்கள் மட்டுமே உயர்பதவிகளுக்கு வர முடியும். தங்களுக்கு தோதானவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ஃப்ரீமேசன்கள் வளர்த்துவிடுவான்கள். மற்றவர்கள் கடவுளையே கண் முன் கொண்டு வந்து நிருத்தினாலும், ஓ அப்படியா சந்தோஷம் செத்த தள்ளி போங்கோ என்று தட்டி அனுப்பிவிடுவான்கள் ஃப்ரீமேசன்கள்.
தற்போதைய ஃப்ரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்கரான் வெளிப்படையாகவே ஃப்ரீமேசன் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மே 2025-இல் ‘கிராண்ட் லாட்ஜ் ஆஃப் பிரான்ஸ்’ (Grand Lodge of France) தலைமையகத்தில் உரையாற்றிய முதல் பிரெஞ்சு அதிபர் என்ற வரலாற்றைப் படைத்த இம்மானுவேல் மேக்ரான், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவர்களாகச் செயல்படுமாறு பிரீமேசன்களைக் கேட்டுக்கொண்டார். 1905-ஆம் ஆண்டு மதச்சார்பின்மைச் சட்டத்தின் 120-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த உரையில், நாட்டின் முக்கிய சட்ட உருவாக்கத்தில் பிரீமேசன்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
சமீபத்தில் ஃபிரான்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டி கொடுத்து தொடக்க நிகழ்ச்சிகளில் ஓரினச்சேர்க்கை(homosexuals) அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
இதென்ன பிரமாதம் ஓரினச்சேர்க்கையாளர்க்கு என்று பிரத்தியேகமாக GAY games என்று தனிப்பட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளது ஃபிரான்ஸ். எல்லாம் இமானுவல் மேக்கரான் ஆட்சி காலத்தில் நடந்தது!
லாட்வியா(Latvia) நாட்டின் அதிபர் எட்கார்ஸ் ரின்கேவிட்ச் (Edgars Rinkēvičs) என்பவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.
ஐய்யர்லாந்து(Ireland) நாட்டின் பிரதமர் லியோ வரத்கார் (Leo Varadkar) என்பவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். தன் கணவருடன் ஐய்யர்லாந்த் பிரதமர் gay திருவிழாவை கொண்டாடினார்.
லக்ஸம்பர்க்(Luxembourg) நாட்டின் பிரதமர் ஃசேவியர் பெட்டெல் (Xavier Bettel) என்பவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஹோட்டல் டெ வில்'ல் தன்னுடைய திருமண நாளை தன் மனைவி/கணவருடன் கொண்டாடினார்.
ஐஸ்லாந்த்(Iceland) நாட்டின் பிரதமர் யோஹானா சிகுர்தோதீர் (jóhanna sigurðardóttir) என்பவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். 2010ல் ஜோனினா என்பவரை ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துகொண்டார்.