ஃப்ரீமேசன் ஆண்கள்✅ பெண்கள்🚫

ஃப்ரீமேசன்கள் எப்பவுமே ஆண்களை தான் தங்கள் ரகசிய கும்பலில் நம்பிக்கைக்கு உரியவர்களாக கருதுவர். அவர்களின் புதிய உறுப்பிநர் சேர்க்கையின் போது புதிதாக வருபவர் தன்னுடைய இடது பக்க சட்டையை விளக்கி வைக்க வேண்டும். ஏன் என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவில் 4:00 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.




பெண்களை எப்போதுமே ஒரு போகப்பொருளாகவும், ஆண்களுக்கு பயன்படும் வர்த்தகப் பொருளாகவுமே எப்பவும் கருதுவான்கள். ஏன் தெரியுமா?
அவன்கள் ஓரினச்சேர்க்கையாளன்கள் - GAY!

இதை வெளிப்படையாகவே எதிர்த்தவர் ஒரு கிருஸ்துவ மதப்போதகர். 2005ம் ஆண்டு, ஆஃப்ரிக்கா கண்டத்திலுள்ள கேமரூன் என்ற நாட்டின் தலைநகரத்தில் பேராயர் விக்டர் தோயே பக்கோத், அவருடைய நாட்டில் ஃப்ரீமேசன் போன்ற ரகசிய கும்பல்களைப் பயன்படுத்தி வேலை தேடும் இளம் ஆண்களை அந்நாட்டின் மேட்டுக்குடியினர் ஓரினச் சேர்க்கை செய்வதாக பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

பாடகி சுசித்ரா இந்திய சினிமா துறையில் நடக்கும் பாலியல் வக்கிராட்டங்களை பற்றி சொல்லும்போது, ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க பலர் படுக்கையை பகிர்வதாக சொன்னார். ஒரு பட வாய்ப்புக்கே இப்படி என்றால், நாட்டை ஆளும் ஜனாதிபதி பதவிக்கு? பல நாடுகளில் ஜனாதிபதி எப்போதுமே! எப்போதுமே! ஃப்ரீமேசன்களாக தான் இருப்பார்கள். ஒருமுறை படித்ததாக நியாபகம் உண்டு, “ அந்த பதவிக்கு வருபவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ஃப்ரீமேசன்களுடன் குறைந்தது 100 பேருடன் ஓரினச்சேர்க்கையில்(homosexual activity) ஈடுபட வேண்டுமாம்.” அதன் பிறகு தான் அந்த பதவியே கிடைக்குமாம்! எடுத்துக்காட்டு எலியோ டி ரூப்போ(Elio Di Rupo), இவர் பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்தவர். இவர் தன்னை ஒரு ஃப்ரீமேசனாகவும், ஓரினச்சேர்க்கையாளனாக(gay) என்றும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்.

முன்னரே சிறுவன்களிடம் தனக்கு காம எண்ணங்கள் வருவதாக ஒரு முன்னாள் ஃப்ரீமேசன் கூறியிருந்தான்.



ஃப்ரீமேசன்ஸ் ஏன் ரகசிய குழுவாக செயல்படுகின்றான்கள் என்று புரிகிறதா?