பெயர்கள் கூப்பிடுவதர்க்குத்தான் வைக்கிப்படுகிறது, ஒருவரின் அடையாளம் அவரின் அங்க அடையாளங்கள் முன்னே, ஆடை அலங்கராத்துக்கு முன்னே முதலில் அறியப்படுவது ஒருவரின் பெயரை வைத்துத் தான்.
பெயர் தான் தலையெழுத்து!
முகம் அதாவது தலைக்குக் கீழ் எந்த உடற் பாகத்திற்க்கும் பெயரை கொடுத்து மனிதனுக்கோ எந்த விலங்கிற்க்கோ தனிப்பட்ட அடையாளத்தை கொடுக்க முடியாது. ஆகவே பெயர் தான் தலையெழுத்து, ஒருவரிந் பிறப்பிற்க்கு பிறகு நடக்கு முதல் சம்பிரதாயம் பெயர் சூட்டுதல்.
ஜோதிடத்தில் தலையை குறிக்கும் மண்டலம் எது? மேஷ மண்டலம்! அந்த மண்டலத்தின் உச்சம் பெரும் கிரகம் சூரியன், அவருக்குரிய எண் 1 ஆகும்,ஒருவருக்கு உயிர் கொடுப்பது சூரியனே ஆகம், சூரியன் இருந்தால் உயிர் ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம் அப்போது 1 என்று வைத்துக்கொள்ளலாம், உயிர் பிரிந்துவிட்டால் 0 என்று வைத்துக்கொள்ளலாம். நவீன உலகில் 1,0(I/O) வைத்துத் தான் கணிணிகள் செயல்படுகின்றன(Binary system),ஒருவரின் பெயரை கணிணி எழுத்துக்களாக சேமித்தாலும் அதனால் புறிந்துகொள்ள முடியாது. கணிணிக்கு புரிய வேண்டுமானால் அதன் டிரான்ஸிஸ்டர்களுக்கு புரியும் வகையில் 1,0 பைனரி சிஸ்டமாக (binary system) மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டும். அதே போல இந்த பிரபஞ்சத்திற்க்கும் ஒரு மொழி உண்டு, அது தான் சப்தங்கள்(சப்தம் என்றால் 10 என்று ஒரு பொருள் உண்டு) . அந்த சப்தங்களின் உள்ளார்ந்த தர்க்க இயங்குமுறை (underlying logical mechanism) தான் எண்கள்.
உதாரனமாக கணிணி பைனரி சிஸ்டம் தர்க்க இயங்குமுறையில் Hello World! என்பதை இப்படித் தான் சேமிக்கும்.
“01101000 01100101 01101100 01101100 01101111 00100000 01110111 01101111 01110010 01101100 01100100”
அதே போன்று சப்தங்கள் இயக்கப்படும்போது பிரபஞ்சமும் அதற்க்கு ஒரு தர்க்க இயங்குமுறை வைத்து எதிர்வினையாற்றுகிறது. இந்த பிரபஞ்ச எண் தர்க்க முறையை ஜோதிடம் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் நியுமராலஜி(numerology) என்று அழைக்கப்படும் எண்ணியல் மேலோட்டமாக இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
- சால்டியன் நியுமராலஜி (Chaldean numerology)
- பித்தாகோரியன் நியுமராலஜி (Pythagorean numerology)
இந்த எண்ணியலில் ஒவ்வொரு எழுத்துக்கும்(சப்தம்) ஒரு எண் குறிக்கப்படுகிறது. கீழே எண் எழுத்து அட்டவனைகள் இனைக்கப்பட்டுள்ளன.
சால்டியன் நியுமராலஜி
பித்தாகோரியன் நியுமராலஜி
ஒருவரின் பெயரை பிரபஞ்சம் எப்படி எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்று தெரிய வேண்டுமானால், அவரின் பெயரில் உள்ள எழுத்துக்களின் உரிய எண்களை சேர்த்து பார்த்தும், மொத்தமாக கூட்டல் செய்து அதற்க்கு உரிய பலன்களை அறியலாம்.
நரேந்திர மோடி -> சால்டியன் நியுமராலஜி
நரேந்திர மோடி -> பித்தாகோரியன் நியுமராலஜி
உதாரனமாக நரேந்திர மோடி எனும் பெயருக்கு இரண்டு வகை எண்ணியலில் பார்த்தால், சால்டியனில் கூட்டுத் தொகை 5 ஆகவும், பித்தாகோரியன் வகையில் 8 ஆகவும் வருகிறது. அவரது பிறப்பு நட்சத்திரம் அனுஷம், ஆகவே நட்சத்திர அதிபதி சனியின் எண்ணாகிய 8ல் அவரின் பெயரும் அமைந்திருக்கிறது. அவருடைய சொல்லில், செயலில் சனி ஆதிக்கம் இருக்கிறது, பிரபஞ்சம் அவருடைய வாழ்க்கையில் சனி கோள் குறிக்கும் காரகத்துவங்கள் அமைத்து அவருடைய வாழ்க்கைப் பயணத்தை கடக்க வைத்திருக்கறது.
இந்த இரண்டு எண்ணியல் வகை தாண்டி இன்னுமொரு எண்ணியல் வைத்திருக்கிறார்கள், ஆதிகால ஷானான் பகுதியில் இருந்து இந்த முறை பயன்படுத்துகிறார்கள். அது தான் ஜெமாட்ரியா(Gematria), இந்த எண்ணியல் முறை எப்படி உருவாக்கப்பட்டது என தெரியவில்லை, எப்படி வேலை செய்கிறது என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த முறையை முக்கியமாக பின்பற்றுகின்றனர். யார் பின்பற்றுகின்றனர்? உலக அரசியலில் இருப்பவர்கள், இரகசிய குழுக்கள் (இலுமினாட்டி, ஃப்ரீ மேசன்கள், பிரையோரி ஆஃப் சையன், நைட்ஸ் டெம்பிளார், ஸ்கல் & போன்ஸ், பில்டர்பெர்க் குரூப்).
ரகசிய குழுக்கள் பயன்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா இந்த எண்ணியல் முறை? இருக்கலாம். பட் சாரி, எனக்குத் தெரியவில்லை.
சரி இந்த ஆல்ரவுண்டர் 666 தலைப்பிற்க்கும் இந்த எண்ணியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
ஒருவரின் பெயரை கொண்டு இந்த பிரபஞ்சம் எப்படி செயலபடுத்தும்? எண்களை கொண்டு. பிரபஞ்சத்தில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் எப்படி செய்லபடுகின்றனர் அவர்களுக்கு சட்டம், அமைப்பு, அதிகாரம் யார் வைக்கிறார்கள்? ஆட்சியாளர்கள் தானே?
அந்த ஆட்சியாளர்களின் பெயரை கொண்டு தானே தமிழ்நாட்டு மக்களிடம் பிரபஞ்சம் எதிர்வினையாற்றுகிறது. அப்போ, தமிழ்நாடு ஆட்சியாளர்களின் பெயர் நல்ல எண்ணியல் அமைப்பு கொண்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வினைகள் நடக்கும். தீய எண்களை கொண்டால் தமிழ்நாட்டு மக்களின் கதி? போகப் போக இன்னும் புரியும்!
666 என்றால் என்ன தெரியுமா? அந்த எண் டெவில்(பிசாசிற்க்கு) உரிய எண் என பைபிளில் கூறப்பட்டுள்ளது. பைபிளில் டெவில்(பிசாசு) என்பது மக்களை ஏமாற்றும் என்றும் பழி வாங்கவும், பலி வாங்கவும் காத்திருக்கும் என்றும் கூறுகிறது. டெவில்(பிசாசு) வெளிச்சம் தரும் தேவதையாய் கூட மாறு வேஷம் கட்டும் என்றும் கூறுகிறது. டெவில்(பிசாசு) குறித்து பைபிள் சொல்லும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? The devil “DECEIVES” the whole world! அதாவது டெவில்(பிசாசு) மொத்த உலகத்தையும் வஞ்சிக்கும் என்று கூறுகிறது.
சரி சில முக்கிய பெயர்களை அலசலாமா?
J.JAYALALITHAA
ஜே.ஜெயலலிதா எனும் பெயர் நியுமராலஜி கொண்டு மாற்றி அமைக்கப்பட்டதை அவரின் பெயரில் கடைசியில் ஒரு A அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதை கொண்டு அறிய முடியும். இவரின் பெயர் ஆங்கில ஜெமாட்ரியாவில் வரும் எண்: 666
KARUNAANIDHI
கருணாநிதி எனும் பெயர் எழுதும்போது karun’A’nidhi என்று ஒரு A எழுத்தை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் உச்சரித்தால் கருணாநிதி என்று வராது கருணநிதி என்று தான் வரும். உச்சரிப்பு வைத்து பார்த்தால் இரண்டு A வரவேண்டும், karun’AA’nidhi. இவரின் பெயர் ஆங்கில ஜெமாட்ரியாவில் வரும் எண்: 666
666 எனும் எண்ணியல் அமைப்பு கொண்டவர்களின் நடவடிக்கை எப்படி இருந்தது என்று நீங்களே வரலாற்றை புரட்டி பாருங்கள்.
666 பிசாசு வஞ்சிக்கும்! The Devil Deceives!
இப்படித்தான் 666 தமிழகத்தை சுற்றி சுற்றி வந்துள்ளது. ஆதி ஷானான் பகுதியில் இருந்த வந்தவைகள் என்னென்னமோ முயற்ச்சி செய்து பார்க்கின்றன, எப்படியாவது எதையாவது கொண்டு மீண்டும் 666 அமைப்பு ஏற்ப்படுத்தி தமிழ்நாட்டை வஞ்சிக்க அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறது.
தமிழகம் முருகரை இருக பற்றிக்கொண்டு பக்தி கொண்டுள்ளதால், தற்போது 666 அமைப்பு கொண்ட எதுவும் தலையெடுக்க முடியவில்லை. மக்கள் கடவுலை பற்றி இருக்கும் வரை பிசாசுகளால் நெருங்க முடியாது, வஞ்சிக்க முடியாது. அதனால் தான் பிசாசுகளின் ஏஜன்ட்டுகள் கடவுள் இல்லை என்றும் கடவுளை நம்பாதீர்கள் என்று பிசாசு பக்கம் நின்றுகொண்டு, பிசாசின் நிறமான கருப்பு சிவப்பு ஆடைகளை அணிந்தும் கொடி ஏந்தியும் பிசாசு பக்கம் வாருங்கள் என்று அழைக்கிறான்கள்.
டெவில்(பிசாசு) உருவம் எப்படி இருக்கும்? ஏன் அப்படி வரையப்பட்டதை தெரிந்துகொள்ள காத்திருங்கள்!