
Cho Ku Rei (“சோ-கூ-ரே” என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது ஜப்பானிய ஆற்றல் குணப்படுத்தும் பயிற்சியான ரெய்கியில் பயன்படுத்தப்படும் ஒரு புனித சின்னமாகும். “சக்தி சின்னம்” என்று அழைக்கப்படும் இதன் முதன்மை நோக்கம் உலகளாவிய உயிர் சக்தி ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிப்பதும் ஒருமுகப்படுத்துவதுமாகும்.
சோ-கூ-ரே ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிப்பதும் ஒருமுகப்படுத்துவதுமாகும்.
சோ-கூ-ரே செயல்பாட்டுமுறை வேறு எங்கெல்லாம் நடக்கிறது?
அங்கே அதன் செயலாக்கத்தின் விளைவுகள் என்ன?
மின்விசிறி என்ன செய்கிறது?
![]() |
![]() |
மின் சக்தியை கொண்டு மோட்டார் இயங்கும்போது, மோட்டாரில் பொருத்தப்பட்ட காற்றாடி சுழுலுகிறது. இப்படி சுழுலவுதால் தனக்கு ஒரு பக்கத்திலுள்ள உள்ள காற்றை பிரபஞ்சத்தில் இருந்து தன் பக்கம் இழுத்து ஒருமைப்படுத்தி அதிகப்படுத்தி மறுபக்கம் வேகமாகவும், அடர்த்தியாகவும், காற்றை வெளியேற்றுகிறது. அதனை மனிதன் பயன்படுத்துகிறான்.
பம்ப் இம்பெல்லர் என்ன செய்கிறது?


நீர் மோட்டார் சுழல் கம்பியில் பொருத்தப்பட்ட இம்பெல்லர், பிரபஞ்சத்தில் இருந்து ஒரு இடத்தில் உள்ள நீரை இழுத்து, துரிதப்படுத்தி, மறுப்பக்கம் வெளியிடுகிறது.

விமான டர்பைன் என்ன செய்கிறது?


எரிபொருளை எரித்து டர்பைன்கள் அதிவேகத்தில் சுழல வைக்கப்படுகின்றன. அதி வேக சுழற்ச்சியில் டர்பைன் முன் உள்ள காற்றை பிரபஞ்சத்தில் இருந்து இழுத்தது ஒருமுகமாக, துரிதப்படுத்தி, மறுப்பக்கம் வெளியிடுகிறது.
மின்விசிறி, இம்பெல்லேர், டர்பைன் எப்படி வேலைகின்றனவோ அதே போலேத் தான், மனிதர்கள் தீப ஆராதனை சுழற்ச்சி செய்யும் போது பிரபஞ்ச சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து இழுத்து மறுபக்கம் வெளியிடுகிறது.
ஜப்பானில் இந்த சுழற்சியின் பெயர் “சோ-கூ-ரே”.
![]() |
![]() |