மலை கடவுள்



சில மதங்களும் மரபுகளும் மலைகளில் நிகழும் முக்கியமான தெய்வீக வெளிப்பாடுகள், செய்திகள் அல்லது கடவுளுடனான (அல்லது கடவுள்கள்/ஆவிகள்) சந்திப்புகளை விவரிக்கின்றன. மலைகள் பெரும்பாலும் புனித இடங்களாகக் காணப்படுகின்றன. சில முக்கிய எடுத்துக்காட்டுகள் இங்கே:

இந்திய துணைக்கண்ட மதம்

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்

திருச்சி உச்சிப்பிள்ளையார்

சிவபெருமான் கயிலாய மலையில் இருப்பதாக நம்பப்படுகிறது

கயிலாய மலை

இமய மலை கிருஷ்ணா பரமாத்மா கோவில்

பாரதப் போரில் காண்டீபஸ்வாமிக்கு விஸ்வரூப தரிசனம் அருளிய கிருஷ்ண பரமாத்மா, அசைக்க முடியாததில் தான் இமயம் என்று கூறுகிறார்.

மயிலம் முருகன் கோவில்

மயிலம் முருகன் கோவில்

திருப்பதி

திருப்பதி

கிறிஸ்தவம்

இயேசு தம் சீடர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை ஒரு உயரமான மலைக்கு அழைத்துக்கொண்டு ஜெபித்தார். அந்த மலை சரியாக அடையாளம் காணப்படவில்லை, ஆனால் பாரம்பரியம் பெரும்பாலும் தாபோர் மலை என்று பெயரிடுகிறது.
மலையில் இருந்தபோது, ​​இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவரது முகம் பிரகாசித்தது, அவரது ஆடைகள் வெண்மையாக மாறியது.

புத்த மதம்

தேரவாத புத்த மதத்தில் கழுகு சிகரம் கவுதம புத்தருக்கு மிகவும் பிடித்த இடம் என்று கூறுகிறது. அங்கு தான் பல சூத்திரங்களை தனது சீடர்களுக்கு புத்தர் போதித்தார்.

கழுகு சிகரம்

ஜோராஸ்ட்ரியனிசம்

தீர்க்கதரிசி ஜரதுஸ்ட்ரா (ஜோராஸ்டர்) மலைகளில் தியானம் செய்யும் போது அஹுரா மஸ்டாவிடமிருந்து தனது வெளிப்பாட்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம்

மக்காவிற்கு அருகிலுள்ள நூர் மலையில் (ஜபல் அல்-நூர்) ஹிரா குகையில் ஜிப்ரீல் தேவதை மூலம் அல்லாஹ்விடமிருந்து முதன்முதலில் வெளிப்பாட்டைப் பெற்றார் நபிகள் நாயகம்.

ஜபல் அல்-நூர்
ஜபல் அல்-நூர்

யூத மதம்

சினாய் மலை (ஓரேப்): மோசே சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்து கட்டளைகளைப் பெற்றார் (யாத்திராகமம் 19–20).

மோசே சீனாய் மலையில்
சீனாய் மலை

பிற சந்திப்புகள்: ஓரேப் மலையில் கடவுளின் “மென்மையான கிசுகிசுப்பை” எலியா கேட்டார் (1 இராஜாக்கள் 19).

தமிழ் மன்னர்களும் அவர்களது மக்களும்

தமிழ் மன்னர்கள் தங்கள் தமிழ் மக்கள் இத்தகைய கடுமையான வழிபாட்டு முறைகளால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, அவர்கள் மலை வடிவில் கோயில்களைக் கட்டினார்கள், தமிழ் மக்களுக்கு உதவ நடைபாதைகளாகக் கற்களை அமைத்தார்கள்.



3 பாடி பிராப்ளம்



கடந்த ஒரு மாத காலம் உங்களுடன் பகிர்ந்த உலகையே குலுக்கிய தகவல்களை, Netflixல் படமாகவே எடுத்து வெளியிட்டுள்ளனர். அது தான் 3 பாடி பிராப்ளம்.

புரோட்டான் துகள்கள்
LHC
CERN
மலைகள்
என்று நான் சொன்ன அனைத்தையும் படமாக்கியுள்ளனர்

ஒரு விஷயத்தை தவிர, இவை எல்லாம் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்களில் இருந்து திருடிச்செல்லப்பட்டவை என்கிற முக்கிய விஷயத்தை காட்டவில்லை.

ஓ மை காட்

கடந்த ஒரு மாத காலம் உங்களுடன் பகிர்ந்த உலகையே குலுக்கிய தகவல்களை, Netflixல் படமாகவே எடுத்து வெளியிட்டுள்ளனர்.

நான் சொன்னது ஒன்று விடாமல் அந்த படத்தில் உள்ளது, முடிந்தால் கண்டுபிடியுங்கள்!

பதில் இரவு பகிரப்படும்.

அருள் @ அனுகிரகம்


அணுகிரகம் -> அணு + கிரகம்

கிரகம் என்றால் கிரகித்துக்கொள்வது(ஈர்த்துக்கொள்வது), அணுகிரகம் என்றால் அணு துகள்களை கிரகித்துக்கொள்வது என்று அர்த்தம்.

கோவில் உள்ளெ வின் துகல்களை துரித்தப்படுத்தி மக்கள் உடல் கிரகத்திக்கொள்ள வழிமுறை செய்யப்படுகிறது.

அணு துகள் சேர்த்து பேச, காலம் செல்லச் செல்ல அது மருவி அருள் என்று மாறும்.
அணு + துகள் -> அருள்

பழைய பகுதிப் படங்களில் தெய்வம் அருள் செய்வதை எப்போதும், பட்டாசு தீப்பொறி பறப்பது போல கலை நுணுக்கங்கள் செய்திருப்பார்கள். எந்த அடிப்படையில் அவர்களுக்கு தெய்வ அருள் என்றால் தீப்பொறி துகள்கள் போன்று இருக்கும் என்று இவர்களுக்கு தெரிந்தது?



யாரோ அணுக்கிரகம் என்பதன் அர்த்தத்தை புரிந்துவைத்திருப்பவர் கூறி இருக்க வேண்டும்!

மற்றும் பல

கண்ணுக்குத் தெரிவது மட்டும் உண்மையா? மற்ற அனைத்தும் பொய்யா?

கண்ணால் பார்க்க முடியாதவை :-

கண்ணால் பார்க்க முடியாதவை
  1. சிவப்பு, புற ஊதா கதிர்கள்
  2. எக்ஸ்-கதிர்கள், காமா கதிர்கள்
  3. எலக்ட்ரான்
  4. லிடார்
  5. ரேடார்
  6. சோனார்
  7. அல்ட்ராசவுண்ட்
  8. எம்ஆர்ஐ

இவை குறிப்பிட்ட கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் மனித ஆராவை மனித கண்ணால் பார்க்க முடியாது. அவற்றுக்கு வேறு கருவிகள் தேவை அல்லது அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நாம் கருத வேண்டும்.

மனித ஆரா என்பது உயிரியல், மின்காந்த, காந்தப் பொருட்களால் ஆனதாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், அவனது ஆரா புலம் ஒளிரும், இல்லையெனில் அது மந்தமாக இருக்கும்.

மனித ஆரா என்பது மின்காந்தப் பொருட்களால் ஆனதால், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பொருட்களால் அவை உறிஞ்சப்படும்.

கேமரா

அகச்சிவப்பு கேமரா திறன்

மனித ஆராவைப் படம்பிடிக்க மிகவும் திறமையான சாதனம் ஒரு கேமரா. அதன் நவீன CMOS சென்சார் டிஜிட்டல் கேமரா அல்லது பழைய செல்லுலாய்டு அனலாக் கேமரா எதுவாக இருந்தாலும், இரண்டும் மின்காந்த கதிர்வீச்சை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளன.

தாத்தா பாட்டிகள் குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது அவர்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்று கூறினர்.

ஒரு மனிதனின் மின்காந்த புலத்தை தொடர்ந்து உறிஞ்சுவது மனித உடலை அந்த புலத்தை உருவாக்க கடினமாக உழைக்கச் செய்து அதை மேலும் பலவீனப்படுத்தும். இதுவே நடிகைகள், மாடல்கள் மற்றும் சுய உருவப்படங்களை எடுக்க விரும்புவோருக்கு விரைவாக வயதானவர்களாக முக்கிய காரணம்.

தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் பிற பொது நபர்கள் கேமராக்களின் இந்தப் பண்பின் காரணமாக தங்கள் முக்கிய மின்காந்த ஆற்றல்களை விட்டுக்கொடுக்கிறார்கள்.


தீட்டு என்பது கோவிலோக்கோ அல்லது கடவுளுக்கோ அல்ல

பொருட்கள் ஆற்றலைக் கிரக்கின்றன, அதேபோல் மனித உடலும் ஆற்றல்மிக்க துகள்களைக் கிரக்கின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒரு கோவிலுக்குள் நுழையும் போது மிகவும் துரிதப்படுத்தப்பட்ட துகள்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.

புற்றுநோய் கட்டிகளை சேதப்படுத்தவும், மனித உடலில் டிஎன்ஏவை மாற்றவும் அதிக துரிதப்படுத்தப்பட்ட துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன. புரோட்டான் சிகிச்சை இயந்திரம், லேசர் சிகிச்சை மற்றும் நியூட்ரான் சிகிச்சை இயந்திரத்தில் இதுதான் நடக்கும்.

எனவே ஒரு பெண் மிகவும் துரிதப்படுத்தப்பட்ட விண்மீன் துகள்களுடன் தொடர்பு கொண்டால் டிஎன்ஏ மாற்றங்கள், திசு சேதம் மற்றும் புற்றுநோய் ஏற்படலாம். அதனால்தான் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தீட்டு என்பது துரிதப்படுத்தப்பட்ட “வின் துகள்களால் “ பெண் உடலுக்கு ஏற்படுவது.

தீட்டு

கிரிவலம்

கிரி என்றால் மலை, மலையை சுற்றி வலம் வருவதே கிரிவலம்.

புத்த மதத்தை பின்பற்றும் மக்கள் கைலாச மலையை சுற்றி வலம் வருகின்றனர்.

கைலாச மலையை சுற்றி வலம் வருகின்றனர்

கென்யா கிரிவலம்

கென்ய மக்கள் மேரு மலையை தங்கள் உயர்ந்த தெய்வமான நங்கை இருக்கும் இடமாகக் கருதுகின்றனர். எனவே அவர்கள் தங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய மலையைச் சுற்றி வருகிறார்கள், இதனை கிரின்யாகா(Kirinyaga) அல்லது கிளிமாம்போகோ(Kilimambogo) என்று அழைக்கிறார்கள்.

கிரின்யாகா(Kirinyaga)
கிரின்யாகா(Kirinyaga)
கென்யா மலை

உலுரு மலை ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள், உலுருவை ஒரு புனிதத் தலமாகக் கருதி, அதைச் சுற்றி சடங்கு நடைப்பயணங்களைச் செய்கிறார்கள்.

லுரு மலை உலுரு மலையில் ஏறும் மக்கள் உலுரு மலையில் ஏறும் மக்கள்

சீனாவின் டாய் மலை

டாய் மலை டாய் மலை

ஜப்பான் ஹையேய் மலை

ஜப்பானில் மவுண்ட் ஹைய் ஒரு புனித தலமாகக் கருதப்படுகிறது, மேலும் துறவிகள் கடுமையான புனித யாத்திரை மாரத்தான் ஓட்டத்தை நடத்துகிறார்கள். தெண்டாய் பௌத்த பயிற்சியாளர்கள் கைகேயோகோ எனப்படும் கடுமையான 1,000 நாள் சடங்கை மேற்கொள்கின்றனர்.

ஜப்பான் ஹையேய் மலை

கிரி என்றால் மலை, மலையை சுற்றி வலம் வருவதே கிரிவலம்.

கிரிவலம்

தமிழ் மன்னர்களும் அவர்களது மக்களும்

தமிழ் மன்னர்கள் தங்கள் தமிழ் மக்கள் இத்தகைய கடுமையான வழிபாட்டு முறைகளால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, அவர்கள் மலை வடிவில் கோயில்களைக் கட்டினார்கள், தமிழ் மக்களுக்கு உதவ நடைபாதைகளாகக் கற்களை அமைத்தார்கள்.

மிகவும் சக்திவாய்ந்த சோ-கூ-ரெய்



இஸ்லாமியர்கள் மெக்கா காபாவை சுற்றி வலம் வருகிறனர்

கோவில் பிரகாரத்தை நாம் வலம் வருவதை போல இஸ்லாமியர்கள் அவர்களின் புனித தலமான மெக்கா காபாவை சுற்றி வலம் வருகின்றனர்.

மெக்கா காபா.
மெக்கா காபா.

சோ-கு-ரெய் வாட்டத்தை போன்று பாடி பிரார்த்திக்கின்றனர்





கிருஸ்துவர்கள் புனித கல்லறை தேவாலயத்தை சுற்றி வலம் வருகின்றனர்

ரெய்கி போன்று கை அசைவுகளை கவனியுங்கள்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

“டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்” கமார் தாஜ்ஜில் என்ன செய்கிறார்?

அவர்களது கை வாட்டம் எப்படி இருக்கிறது? இப்படி இருக்கிறதா ?

சமுத்திர மந்தனம், தீப ஆராதனை, ரெய்கி எல்லாமே ஹாலிவுட்டுக்கு தெரிந்திருக்கிறது.

யோகோட்சுனா



ஓசுமோவில் 6 டிவிஷன்கள், மொத்தமாக கணக்கெடுத்தால் 6000 ரிக்கிஷீகள் இருப்பார்கள். தொடக்க நிலையிலிருந்து, படிப்படியாக தகுதிகளை வளர்த்துக்கொண்டு படிநிலை ஏறுவார்கள்.

அந்த 6000 ரிக்கிஷீக்களுக்கும் தலைமையாக இருப்பவர் யோகோசுனா ஆவார். உயர்ந்த யோகோசுனா நிலையை அடைந்தவர் தான் ஓசுமோவின் முகமாக இருப்பார். மக்களிடமும், தனது ரிக்கிஷீக்களுக்கும், ஓசுமோவின் நிலைப்பாடு, நடத்தை, பண்புகள், நடைமுறைகள், பாரம்பரியத்தை போற்றி அதன் மாண்பை காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு யோகோசுனாவிடம் தான் உள்ளது.

2000 வருட ஓசுமோ வரலாற்றில் வெறும் 73 பேர் மட்டுமே யோகோசுனாவாக உயர்ந்தார்கள். பல்லாயிரம் பேரில் வெறும் 73 பேர் தான் யோகோசுனாவாக தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அந்த உயர்ந்த படிநிலையை எட்டினார்கள்.

Rikishi

மேகாஸீரா, கொமுசுபி, செக்கிவாகே, ஓசெகி மற்றும் பின்னர் உச்சம் யோகோசுனா ஆகிய தரவரிசை முறையில் உயர்ந்து வருகிறார்கள்.


Makunochi Division



யோகோட்சுனா

சுமோ விளையாட்டில் யோகோசுனா என்பது மல்யுத்த வீரர் (ரிகிஷி) பெறக்கூடிய மிக உயர்ந்த பதவியாகும். இந்த வார்த்தைக்கு “கிடைமட்ட கயிறு” என்று பொருள், மேலும் இது யோகோசுனா அணியும் சின்னங்களில் ஒன்றிலிருந்து வருகிறது; இடுப்பில் அணியும் ஒரு தடிமனான கயிறு. இது அவர்களின் அந்தஸ்தின் அடையாளமாகும்.

யோகோஸுனா ஹக்குஹோ ஷோ

கிடைமட்ட அகலமான கயிறு தான் யோகோசுனாவின் அடையாளமாகும்.

யோகோசுனா கயிற்றின் வடிவத்தை நாம் கவனிக்கும்போது, ​​அது கேதுவின் வடிவம் என்பதை நாம் காணலாம்.

கிடைமட்ட அகலமான கயிறு யோகோஸுனா கயிற்றை கவனிக்கவும் யோகோசுனா கயிற்றின் வடிவம் கேது

டொஹியோவை சுத்தம் செய்து, துர்சக்திகளை வெளியேற்றுதல்.

நான் ஏற்கனவே பகிர்ந்ததுபோல், 12ம் இடத்து ரேவதி நட்சத்திர பொருளான மேளத்தை இசைத்து, துஷ்ட்ட சக்திகளை களத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது.



ரேவதி நட்சத்திர குடுகுடுப்பையோ, தப்பட்டையோ வாசித்தால் வீட்டை விட்டு தன்னார்வமாக வெளியே வருவார்கள்

டொஹியோ ஈரீ

பிறகு போட்டி நாட்களில் யோகொட்சுனா அவர்கள் களத்திற்கு வருவார், பின்பு நாம் எப்படி தீப ஆராதனை சடங்கு செய்கிறோமோ அவரும் டொஹியோ ஈரீ என்னும் சடங்கை செய்வார். ஒரு ரிகிஷி யோகொட்சுனா தலைமைக்கு வரும்போது அவருக்கு கிடைமட்ட கயிறு அணிவிக்கப்படுகிறது.

அந்த கயிற்றை அணிந்த பின்பு, அவரது உடலில் நேர்மறை இறை சக்தி இறங்கி அந்த களத்தை ஆசிர்வதித்திக்கிறது. யோகொட்ச்சுனா செய்வதும் ரெய்கி போன்றது தான். கிடைமட்ட கயிறானது கேதுவின் வடிவத்தை போன்று உள்ளதை நாம் காணலாம். மூலாதார சக்கரத்திற்கு மேல் இந்த கேது வடிவ கயிற்றை கட்டி, நேர்மறை இறை சக்தியை ரிகிஷியின் உடலுக்குள் வரச் செய்து, ரெய்கி சடங்கை செய்வது தான் டொஹியோ ஈரீ.

சடங்கு செய்யும்போது யோகொட்சுனா பின்னால் இருக்கும் சுமோ போட்டி நடுவர் “கியோஜி” செய்வதை பாருங்கள்.

சோ-கூ-ரே



Cho Ku Rei (“சோ-கூ-ரே” என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது ஜப்பானிய ஆற்றல் குணப்படுத்தும் பயிற்சியான ரெய்கியில் பயன்படுத்தப்படும் ஒரு புனித சின்னமாகும். “சக்தி சின்னம்” என்று அழைக்கப்படும் இதன் முதன்மை நோக்கம் உலகளாவிய உயிர் சக்தி ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிப்பதும் ஒருமுகப்படுத்துவதுமாகும்.

சோ-கூ-ரே ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிப்பதும் ஒருமுகப்படுத்துவதுமாகும்.


சோ-கூ-ரே செயல்பாட்டுமுறை வேறு எங்கெல்லாம் நடக்கிறது? 
அங்கே அதன் செயலாக்கத்தின் விளைவுகள் என்ன?

மின்விசிறி என்ன செய்கிறது?

மின்விசிறி செயல்முறை காற்றை இழுத்து ஒருமைப்படுத்தி அதிகப்படுத்திகிறது

மின் சக்தியை கொண்டு மோட்டார் இயங்கும்போது, மோட்டாரில் பொருத்தப்பட்ட காற்றாடி சுழுலுகிறது. இப்படி சுழுலவுதால் தனக்கு ஒரு பக்கத்திலுள்ள உள்ள காற்றை பிரபஞ்சத்தில் இருந்து தன் பக்கம் இழுத்து ஒருமைப்படுத்தி அதிகப்படுத்தி மறுபக்கம் வேகமாகவும், அடர்த்தியாகவும், காற்றை வெளியேற்றுகிறது. அதனை மனிதன் பயன்படுத்துகிறான்.


பம்ப் இம்பெல்லர் என்ன செய்கிறது?

பம்ப் இம்பெல்லர் @ நீர் மோட்டார்

இம்பெல்லர்

நீர் மோட்டார் சுழல் கம்பியில் பொருத்தப்பட்ட இம்பெல்லர், பிரபஞ்சத்தில் இருந்து ஒரு இடத்தில் உள்ள நீரை இழுத்து, துரிதப்படுத்தி, மறுப்பக்கம் வெளியிடுகிறது.


விமான டர்பைன் என்ன செய்கிறது?

விமான டர்பைன்

விமான டர்பைன் செயலாக்கம்

எரிபொருளை எரித்து டர்பைன்கள் அதிவேகத்தில் சுழல வைக்கப்படுகின்றன. அதி வேக சுழற்ச்சியில் டர்பைன் முன் உள்ள காற்றை பிரபஞ்சத்தில் இருந்து இழுத்தது ஒருமுகமாக, துரிதப்படுத்தி, மறுப்பக்கம் வெளியிடுகிறது.


மின்விசிறி, இம்பெல்லேர், டர்பைன் எப்படி வேலைகின்றனவோ அதே போலேத் தான், மனிதர்கள் தீப ஆராதனை சுழற்ச்சி செய்யும் போது பிரபஞ்ச சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து இழுத்து மறுபக்கம் வெளியிடுகிறது.

ஜப்பானில் இந்த சுழற்சியின் பெயர் “சோ-கூ-ரே”.