சனி பகவான் தன்னுடைய காரகத்துவத்தமான பொதுமக்களை வைத்தே இவன்களை எப்படி மிதிக்கிறார் என்று மட்டும் பாருங்கள். டேய் திராவிடாஸ் இதுக்கு பேரு தான் டா நாக்குல சனிங்குறது! ஏற்கனவே சொன்னேன் அரசியல்வியாதிகளுக்கு மிதி விழும்டா, சைலண்டா வாங்கிட்டு போங்கடான்னு. கேட்டானுங்களா?
என்ன செஞ்சானுங்களோ? அவனுங்க நாக்குல உட்கார்ந்து கதகளி ஆடுகிறார் சனி பகவான். பொது மக்கள் சந்து பொந்தெல்லாம் மிதிக்கப்போறாங்க. டேய் திமுக நீங்க மக்கள செருப்பால 🩴 அடிக்கிறீங்களா, இல்ல மக்கள் உங்கள செருப்பால 🩴 அடிக்குறாங்களானு பார்க்கத்தான போறீங்க.