ஏன் குழந்தைகளை?

சமீபத்தில் எப்ஸ்டைன் ஃபைல்ஸில் உலகமே அதிர்ந்தது குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலும், சடங்கு கொலைகளும் தான்.

8ம் வீடு எதனை குறிக்கிறது?

  1. கொலை
  2. உடலுறவு

மற்றும் பல,

உலகில் ரகசிய கும்பல்கள், மோலாக், பாஅல் ஆகியவற்றுக்கு பலி கொடுக்க முதலில் குறி வைப்பது 10 வயதிற்க்கு கீழ் உள்ள குழந்தைகளைத் தான். ஏன் என்று தோன்றுகிறதா?

மனிதனின் வாழ்வில் ஆயுளை கடக்க கடக்க, மனிதனின் அன்றாட பணிகளால் தன்னுடைய உயிர் சக்தியை இழப்பான். வயதாக வயதாக அவனின் உடலுக்கு, சக்தியை சேமித்து செலவழிக்கும் திறன் குறையும், இதனால் அவன் உடலில் உயிர் சக்தி குறைவாக இருக்கும். ஆனால், 10 வயதிற்க்குடப்பட்ட குழந்தைகளுக்கு உயிர் சக்தி அதிகமாக இருக்கும். இதனால் தான் குழந்தைகள் மணிக் கணக்கில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டெ இருப்பார்கள், பெரியவர்கள் சீக்கிரம் சோர்வடைவார்கள்.

10 வயதிற்க்குடப்பட்ட குழந்தைகளிடம் இருக்கும் இந்த உயிர் சக்திக்காகத் தான் 8ம் இடம் குறிக்கும் செயல்களான கொலை மற்றும் பாலியல் வல்லுறவை இந்த ரகசிய கும்பல்கள் செய்கின்றன. இப்படி உயிர் ஆற்றல் அதிகம் இருக்கும் குழந்தைகளை 8ம் இடம் குறிக்கும் கொலையும், பாலியல் தொள்ளையும் செய்தால் 2ம் இடம் குறிக்கும் பணம், உணவு, செல்வம், சொத்துக்கள் நிறைய சேரும் என்று எண்ணுகிறான்கள்.

ஆதி காலத்திலிருந்து பலி/கொலை செய்தால் தப்பித்துக்கொண்டிருந்த இந்த ரகசிய கும்பல்கள், தற்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவில் மட்டும் ஈடுபடுகின்றன.

ஒரு முன்னாள் ஃப்ரீமேசன் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அவனுக்கும் வந்த ஆசைகள் பற்றியும் சொல்கிறான் கேளுங்கள்!


சமீபத்தில் திமுகவை சேர்ந்த ஒருவன் 2 வயது குழந்தையிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான், இது ஏதோ எதேர்ச்சையாக நடந்ததாக எண்ணக்கூடாது! தமிழகத்தில் தினம் தினம் வரும் குழந்தைகள் பாலியல் குற்றங்களை கவனியுங்கள்.

உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் தற்போது இந்த 8ம் இடம், 2ம் இடம் பலி மற்றும் பல சடங்குகளையும், ஜோதிடத்தையும் தெரிந்துகொண்டதால் இதை தடுத்து மீண்டும் மீண்டும் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க திட்டம் தீட்டுகின்றன இந்த ரகசிய கும்பல்கள். லட்சக்கணக்கான மக்கள் பாஅல்/மோலாக் பற்றியும் குழந்தைகள் பலி சடங்குகளை பற்றியும் வெளிகொண்டுவந்துள்ளனர்.
காசுக்கு எதையும் காட்டும்/செய்யும் அற்ப இரண்டு கால் பிராணிகள் ஜோதிடத்திற்க்கு எதிராக பல டிராமாக்களை மக்களிடம் நடத்துகின்றன. இந்த டிராமா செய்யும் அற்ப பிராணிகளுக்கு காசு கிடைத்தால் போதும், குழந்தைகள் பலி கொடுப்பதை பற்றியோ/பாலியல் துன்புறுத்தல் செய்வதை பற்றியோ, எதை பற்றியும் கவலை படவே படாது. **அந்த பிராணிகளுக்கு தேவை காசு! காசு!** காசு!

அனைவரும் கவனம்!

பிசாசு வஞ்சிக்கும்!