Moloch (@) Ba ‘al (@) Master the blaster
பாஅல் என்பது இஸ்ரேலிய(ஆதி ஷானான்) நாட்டில் மக்களால் வணங்கப்பட்ட அவர்களின் ஒரு தெய்வம். மக்கள் தங்கள் வேண்டுதலுக்காக நர பலி கொடுப்பார்கள், நர பலி!
குழந்தைகள் நர பலி!
பாஅல் மற்றும் மோ லாக் தனி தனியாக இருந்தன, பின்பு இரண்டையும் ஒன்று சேர்த்தனர் ஷானான் மக்கள். பாஅல் முதலில் ஒரு சிலையாக வைத்திருந்தனர், அந்த சிலை எப்போதும் வலது கையை உயர்த்தியே இருக்கும்.
மோலாக் ஒரு எருதின் தலையை கொண்ட மனிதனை போன்ற சிலையை வைத்து இருந்தனர்.
மாஸ்டர் பாஅல்
பாஅல்’லை அவர்கள் மாஸ்டர் என்று அழைப்பார்கள்
ஸ்டாண்டார்ட் பைபிள்
கிங் ஜேம்ஸ்
கிங் ஜேம்ஸ் மற்றும் ஸ்டாண்டார்ட் பைபிள்களில் ஹோசே யா 2:16 வித்தியாசங்களை கவனித்தீர்களா?
மோலாக் எப்படி இருக்கும் ?
ஒரு மாடு போல இருக்கும். அதற்க்கு குழந்தை நர பலி கொடுப்பார்கள்!
கரூர் @ கருவூர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சித்தளவாய் ஊராட்சியில் அமைந்துள்ள சங்கரன் மலை கோவிலில் பல சோழர் கால கல்வெட்டுகள் உள்ளன.
அந்த கோவில் அடிவாரத்தில் சோழர் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அதில் என்ன இருந்ததென்று படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
அந்த கல்வெட்டில் இருந்தவை என்னென்ன?
காளையின் உருவமும் அதன் அருகே இரண்டு மனித உருவங்களும் அதனையொட்டி சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.
நவகண்டத்தில் ஒரு மனிதன் கால்களை அகல விரித்து தரையில் ஊன்றி நிற்கின்றான். அவனுடைய இடது கை தலையின் உச்சியில் உள்ள குடுமியைப் பிடித்தவாறு உள்ளது. வலது கையில் உள்ள நீண்ட வாளால் தன் கழுத்தை அரிந்து கொள்ளும் செய்கை இப்பாறையில் பதிவு பெற்றுள்ளது.
கரூர் சங்கரன் மலை கோவிலில் காளையின் உருவத்தின் அருகே, ஒரு மனித நர பலி நடந்துள்ளது!
புரிந்ததா ?