உலகத்துல நல்லதுன்னு ஒன்னு இருந்தா, தீயது ஒன்னு இருக்கும்.
அந்த தீய சக்தியை இயக்குவது எது?
மிருகசீரிஷம் பேய்களுக்கு ரொம்ப புடிச்ச நட்சத்திரம்!
சூப்பர் ஸ்டார் பக்கா !
மிருகசீரிஷ நட்சத்திரம்
மிருகசீரிஷ நட்சத்திரம் காற்று ராசியான மிதுனத்தில் வரும். ஒவ்வொரு நட்சத்திரமும் அதற்கென்று சில குணங்கள் இருக்கும், அதில் மிருகசீரிஷம் அமானுஷ்ய சக்திகளை ஈர்க்கும்.
மிருகசீரிஷ நட்சத்திரம் வடிவங்கள்:
- தேங்காய் கண்.
- மான் தலை.
- ஆட்டு தலை.
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
தேங்காய் கண்

வீடுகளிலும், கோவில்களிலும் தேங்காயை குடுமியுடன் தான் வைப்பார்கள். ஏன்? தேங்காயில் ஆண் பெண் தத்துவம் இணைந்திருக்கின்றன என்றும் அந்த இணைவால் புதிய உயிர் அல்லது சக்தி உருவாகும் என்றும் நாம் புரிந்துகொண்டோம். தேங்காயில் மேல் நார் முழுவதுமாக உரித்துவிட்டால் தேங்காயின் 3 கண்கள், மிருகஷீரிஷ நட்சத்திர வடிவம் காட்டும். மிருகஷீரிஷம் அமானுஷ்ய சக்திகளை ஈர்க்கும், அதனால் வீடுகளிலும், கோவில்களிலும் தேங்காயை குடுமியுடன் தான் வைப்பார்கள்.
யாராவது குடுமி இல்லாமல் தேங்காய் கொண்டுவந்தால் வீட்டிலும், கோவிலிலும் எதிர்ப்பு தெரிவிப்பது இந்த காரணத்தால் தான் . நார்கள் மொத்தமாக நீக்கிய தேங்காயினுள் தீய சக்தி (ஆற்றல்) ஊடுருவும். அதனால், தேங்காயின் கண்களை மறைத்து குடுமியுடன் வைத்திருப்பர்.

தேங்காய் 3 கண் வடிவத்தை பாருங்கள், அந்த வடிவங்கள் எங்கு பார்த்தாலும் அதனை சுற்றியுள்ள சூழ்நிலையையும் கவனியுங்கள்.
666 அந்திகிறிஸ்து | சாத்தான் <–> Antichrist | Satan


பைபிளில் வெளிப்படுத்தல் புத்தகத்தில் (13:18), 666 என்ற எண் “மிருகத்தின் முத்திரை” என்று அழைக்கப்படுகிறது, இது சாத்தான் அல்லது ஆண்டிகிறிஸ்டை குறிக்கிறது.

மிருகசீரிஷ நட்சத்திர சின்னமான தேங்காயின் 3 கண்களை போலவே, இந்தக் காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள 666 அமைப்பைப் பாருங்கள். பைபிளின் படி, 666 சின்னத்தை தாங்கி நிற்பவர் (அதாவது மிருகசீரிஷ நட்சத்திர சின்னம்) சாத்தான்/பிசாசு அல்லது ஆண்டிகிறிஸ்ட், இதன் மூலம் மிருகசீரிஷ நட்சத்திரம் தீய சக்திகளை ஈர்க்கிறது என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.

மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
பவுலிங் அல்லே பால், Bowling alley ball


பவுலிங் அல்லே பந்து தேங்காய் கண் வடிவம் கொண்டுள்ளதை கவனியுங்கள். மிருகசீரிஷம் வடிவம் கொண்ட இந்த காரணத்தால் பவுலிங் அல்லே இடங்களில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததை பலரும் சொல்வார்கள்.
மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
மான் தலை

மிருகசீரிஷ நட்சத்திர வடிவம்
ஆட்டு தலை

தேங்காய் கண்களை போன்றே மான் தலை மற்றும் ஆட்டின் தலையும் மிருகஷீரிஷ நட்சத்திரங்களின் வடிவங்களே. மான் தலை மற்றும் ஆட்டின் தலைகளை பற்றி தனியே பார்ப்போம்.