சிவனும்🔺 சக்தியும்🔻
சேர்ந்தா மாசுடா !

சிவன் ஆண் தன்மையும் சக்தி பெண் தன்மையும் சேரும்போது அந்த இடத்தில் ஒரு சக்தி பரிமாற்றம் நடக்கிறது சமநிலை உண்டாகிறது, அல்லது புதிதாக இன்னொரு உயிர் உண்டாகிறது.
வேறெந்த பொருட்கள் செவ்வாய் (ஆண்) தன்மையும், சுக்கிரனின் பெண்தன்மையும் கொடுள்ளன?
விடை : தேங்காய். தேங்காயின் ஓடு தடிமனாக செவ்வாய் தன்மையும், உள்ளே இளநீர் இருப்பதால் சுக்கிர தன்மையும் கொண்டுள்ளது.


அந்த தேங்காயை தண்ணீரில் ஊற வைத்தால், அது முளைத்து தென்னம் பூவாக மாறி பின்பு
மரமாக வளரும். எனவே, தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, அவை ஒரு மரக்கன்றை (புதிய பிறப்பு) உருவாக்குகின்றன. தெளிவாகச் சொல்லப் போனால், புதிய ஆற்றல் உருவாகிறது!


இதை மறக்க வேண்டாம். அடுத்து வரும் முக்கிய செய்திகளுக்கு அடிப்படையே இது தான்!
தேங்காயின் ஆண் மற்றும் பெண் பாகங்கள் இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது!
ஆண் மற்றும் பெண் தன்மை இணைந்திருக்கும்போது, புதிய ஆற்றல் உருவாகிறது!