ஆணில் இருந்து பெண் படைக்கப்பட்டாள்
ஆதியாகமம் (Genesis): அதிகாரம் 2:
வசனம் 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
வசனம் 22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
வசனம் 23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

Men are from Mars, Women are from Venus
ஆண்கள் செவ்வாய் கிரகத்தின் குணங்களான தர்க்கரீதியான சிந்தனை, சுதந்திரம், பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற கொண்டவர்கள்.
பெண்கள் சுக்கிர கிரகத்தின் உணர்ச்சிவயப்படுத்தல், பேணிக் காத்தல், உறவு சார்ந்த சிந்தனை கொண்டவர்கள்.
செவ்வாய் - கல், மலைப்பாங்கான பகுதிகள்
சுக்கிரன் - நீர், பாயும் தன்மை
ஆம் பெண்தன்மை ஆண்தன்மையில் இருந்து தான் உருவானது
தலை காவேரி - காவேரி நதி நீர் உருவாகும் இடம்
பெண் தன்மை கொண்ட நீர், ஆண் தன்மை கொண்ட மலையில் இருந்து வருகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இந்த சின்னம் வந்ததென்று புரிகிறதா?

பைபிளில் கடவுள் ஏன் ஆதாமின் விலா எலும்பை தேர்ந்தெடுத்தார் என்று புரிகிறதா?

அர்த்தநாரீஸ்வரர் கதை புரிகிறதா?
