அருள் @ அனுகிரகம்


அணுகிரகம் -> அணு + கிரகம்

கிரகம் என்றால் கிரகித்துக்கொள்வது(ஈர்த்துக்கொள்வது), அணுகிரகம் என்றால் அணு துகள்களை கிரகித்துக்கொள்வது என்று அர்த்தம்.

கோவில் உள்ளெ வின் துகல்களை துரித்தப்படுத்தி மக்கள் உடல் கிரகத்திக்கொள்ள வழிமுறை செய்யப்படுகிறது.

அணு துகள் சேர்த்து பேச, காலம் செல்லச் செல்ல அது மருவி அருள் என்று மாறும்.
அணு + துகள் -> அருள்

பழைய பகுதிப் படங்களில் தெய்வம் அருள் செய்வதை எப்போதும், பட்டாசு தீப்பொறி பறப்பது போல கலை நுணுக்கங்கள் செய்திருப்பார்கள். எந்த அடிப்படையில் அவர்களுக்கு தெய்வ அருள் என்றால் தீப்பொறி துகள்கள் போன்று இருக்கும் என்று இவர்களுக்கு தெரிந்தது?



யாரோ அணுக்கிரகம் என்பதன் அர்த்தத்தை புரிந்துவைத்திருப்பவர் கூறி இருக்க வேண்டும்!