புரோட்டான் தெரப்பி மெஷின்

புரோட்டான் சிகிச்சை இயந்திரம் என்பது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணமாகும், இது ஹைட்ரஜன் அணுக்களிலிருந்து புரோட்டான்களை அதிவேகத்திற்கு விரைவுபடுத்தி, அவற்றை மிகத் துல்லியமாக ஒரு கட்டிக்குள் செலுத்துகிறது, புற்றுநோய் செல்களை அழித்து, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.

ஒரு புரோட்டான் என்பது +1 e நேர்மறை மின்சுமை(+ve charge) கொண்ட ஒரு நிலையான துணை அணுத் துகள் ஆகும்.
மனித உடல் பகுதியில் நேர்மறையாக (+ve மின்னூட்டம்) முடுக்கப்பட்ட துகள் ஏன் வெளியிடப்படுகிறது? எதற்கு எதிராக?
நேர்மறையாக (+ve மின்னூட்டம்) சார்ஜ் செய்யப்பட்ட புரோட்டான் மனித உடலில் உள்ள கட்டிக்கு (புற்றுநோய்) எதிராக வெளியிடப்படுகிறது. புற்றுநோய் செல்கள் எதிர்மறையாக (-ve மின்னூட்டம்) சார்ஜ் உடையவை.
மனித உடலில் உள்ள -ve சார்ஜ் செய்யப்பட்ட செல்கள் அல்லது ஆற்றல்களை எதிர்கொள்ள +ve சார்ஜ் செய்யப்பட்ட புரோட்டான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதைத் தான் நமது தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள் நமக்கு அளிக்கிறது.
சார் இட்ஸ் ஏ ஹியூஜ் ஃபோர்ஸ்
அறிவியல் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு புதிய சக்திக்கு எதிராக, AI ரோபோக்களின் உண்மையான நோக்கம், நுண்ணறிவு ஆகியவற்றின் பயன்பாடு குறித்த விளக்கம்.
இந்த 2.0 படத்தில், -ve ஆற்றல் கொண்ட வில்லனின் ஆவி கட்டுப்படுத்தும் மொபைல் போன்களுக்கு எதிராக +ve சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை சுட்டு அதை அழிப்பதை தெளிவாக விளக்குகிறார்கள். மொபைல் போன்கள் -ve சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை நமக்கு தெளிவாக காட்டுகின்றன.
இந்த வீடியோல 1:12 ல இருந்து 1:17 வரைக்கும் கேமராவை ஒரு இடத்துல slo-moவில் ஃபோகஸ் செய்வாங்க. உங்களால அத கண்டுபிடிக்க முடியுமா?
இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்
தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள், மனித உடலில் உள்ள -ve சார்ஜ் சமன் செய்வதற்காக, வின் துகள்களில் +ve சார்ஜ் செய்து கலசங்கள் மூலம் துரிதப்படுத்தி பிரகார வலம் போவோரின் உடலில் பாய்கிறது.
