
சமுத்திர மந்தனம் கதையில், பாற்கடலை கடைந்த பின்பு தன்வந்தரி கடைசியில் அமிர்தத்துடன் வெளிப்பட்டார். அது தேவர்களுக்கு மட்டுமே கிடைக்குமாறு விஷ்ணு பகவான் பார்த்துக்கொண்டார், அசுரர்களுக்கு கிடைக்கவே இல்லை. ஒரு அசுரன்(ஸ்வர்ணபானு) தேவர் வேடமிட்டு நுழைந்தாலும் தலை தான் துண்டானதே தவிர அமிர்தம் கிட்டவில்லை.
